Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 11:22

நெகேமியா 11:22 தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 11

நெகேமியா 11:22
எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.


நெகேமியா 11:22 ஆங்கிலத்தில்

erusalaemilirukkira Laeviyarin Visaarippukkaaran Meekaavin Kumaaran Maththaniyaavin Makanaakiya Asapiyaavukkup Pirantha Paaniyin Kumaaran Oosi Enpavan Thaevanutaiya Aalayaththin Ooliyaththukku Nirkira Paadakaraakiya Aasaapin Kumaararil Oruvan.


Tags எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்
நெகேமியா 11:22 Concordance நெகேமியா 11:22 Interlinear நெகேமியா 11:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 11