Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 18:17

ਅਮਸਾਲ 18:17 தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 18

நீதிமொழிகள் 18:17
தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.

Tamil Indian Revised Version
தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.

Tamil Easy Reading Version
இன்னொருவன் வந்து கேள்வி கேட்கும்வரை ஒருவன் பேசுவது சரியானது போலவே தோன்றும்.

Thiru Viviliam
⁽வழக்கில் எதிரி வந்து குறுக்குக் கேள்வி கேட்கும் வரையில் வாதி கூறுவது நியாயமாகத் தோன்றும்.⁾

நீதிமொழிகள் 18:16நீதிமொழிகள் 18நீதிமொழிகள் 18:18

King James Version (KJV)
He that is first in his own cause seemeth just; but his neighbour cometh and searcheth him.

American Standard Version (ASV)
He that pleadeth his cause first `seemeth’ just; But his neighbor cometh and searcheth him out.

Bible in Basic English (BBE)
The man who first puts his cause before the judge seems to be in the right; but then his neighbour comes and puts his cause in its true light.

Darby English Bible (DBY)
He that is first in his own cause [seemeth] just; but his neighbour cometh and searcheth him.

World English Bible (WEB)
He who pleads his cause first seems right; Until another comes and questions him.

Young’s Literal Translation (YLT)
Righteous `is’ the first in his own cause, His neighbour cometh and hath searched him.

நீதிமொழிகள் Proverbs 18:17
தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.
He that is first in his own cause seemeth just; but his neighbour cometh and searcheth him.

He
that
is
first
צַדִּ֣יקṣaddîqtsa-DEEK
in
his
own
cause
הָרִאשׁ֣וֹןhāriʾšônha-ree-SHONE
just;
seemeth
בְּרִיב֑וֹbĕrîbôbeh-ree-VOH
but
his
neighbour
יּבָֽאybāʾyva
cometh
רֵ֝עֵ֗הוּrēʿēhûRAY-A-hoo
and
searcheth
him.
וַחֲקָרֽוֹ׃waḥăqārôva-huh-ka-ROH

நீதிமொழிகள் 18:17 ஆங்கிலத்தில்

than Valakkilae Muthalpaesukiravan Neethimaanpol Kaanappaduvaan; Avan Ayalaano Vanthu Avanaip Parisothikkiraan.


Tags தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான் அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்
நீதிமொழிகள் 18:17 Concordance நீதிமொழிகள் 18:17 Interlinear நீதிமொழிகள் 18:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : நீதிமொழிகள் 18