Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 31:26

Proverbs 31:26 தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 31

நீதிமொழிகள் 31:26
தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.

Tamil Indian Revised Version
தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது.

Tamil Easy Reading Version
அவள் ஞானத்தோடு பேசுகிறாள். ஜனங்கள் அன்போடும் கருணையோடும் இருக்கவேண்டும் என்று அவள் போதிக்கின்றாள்.

Thiru Viviliam
⁽அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்; அன்போடு அறிவுரை கூறுவாள்.⁾

நீதிமொழிகள் 31:25நீதிமொழிகள் 31நீதிமொழிகள் 31:27

King James Version (KJV)
She openeth her mouth with wisdom; and in her tongue is the law of kindness.

American Standard Version (ASV)
She openeth her mouth with wisdom; And the law of kindness is on her tongue.

Bible in Basic English (BBE)
Her mouth is open to give out wisdom, and the law of mercy is on her tongue.

Darby English Bible (DBY)
She openeth her mouth with wisdom; and upon her tongue is the law of kindness.

World English Bible (WEB)
She opens her mouth with wisdom. Faithful instruction is on her tongue.

Young’s Literal Translation (YLT)
Her mouth she hath opened in wisdom, And the law of kindness `is’ on her tongue.

நீதிமொழிகள் Proverbs 31:26
தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.
She openeth her mouth with wisdom; and in her tongue is the law of kindness.

She
openeth
פִּ֭יהָpîhāPEE-ha
her
mouth
פָּתְחָ֣הpotḥâpote-HA
with
wisdom;
בְחָכְמָ֑הbĕḥokmâveh-hoke-MA
in
and
וְת֥וֹרַתwĕtôratveh-TOH-raht
her
tongue
חֶ֝֗סֶדḥesedHEH-sed
is
the
law
עַלʿalal
of
kindness.
לְשׁוֹנָֽהּ׃lĕšônāhleh-shoh-NA

நீதிமொழிகள் 31:26 ஆங்கிலத்தில்

than Vaayai Njaanam Vilangath Thirakkiraal; Thayaiyulla Pothakam Aval Naavinmael Irukkirathu.


Tags தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள் தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது
நீதிமொழிகள் 31:26 Concordance நீதிமொழிகள் 31:26 Interlinear நீதிமொழிகள் 31:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : நீதிமொழிகள் 31