சங்கீதம் 119:156
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் மிகுந்த தயவுள்ளவர். நீர் சரியென நினைப்பவற்றைச் செய்யும, என்னை வாழவிடும்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே! உம் இரக்கம் மிகப் பெரியது;␢ உம் நீதித்தீர்ப்புகளின்படி␢ எனக்கு வாழ்வளியும்.⁾
King James Version (KJV)
Great are thy tender mercies, O LORD: quicken me according to thy judgments.
American Standard Version (ASV)
Great are thy tender mercies, O Jehovah: Quicken me according to thine ordinances.
Bible in Basic English (BBE)
Great is the number of your mercies, O Lord; give me life in keeping with your decisions.
Darby English Bible (DBY)
Many are thy tender mercies, O Jehovah; quicken me according to thy judgments.
World English Bible (WEB)
Great are your tender mercies, Yahweh. Revive me according to your ordinances.
Young’s Literal Translation (YLT)
Thy mercies `are’ many, O Jehovah, According to Thy judgments quicken me.
சங்கீதம் Psalm 119:156
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
Great are thy tender mercies, O LORD: quicken me according to thy judgments.
| רַחֲמֶ֖יךָ | raḥămêkā | ra-huh-MAY-ha | |
| רַבִּ֥ים׀ | rabbîm | ra-BEEM | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| כְּֽמִשְׁפָּטֶ֥יךָ | kĕmišpāṭêkā | keh-meesh-pa-TAY-ha | |
| חַיֵּֽנִי׃ | ḥayyēnî | ha-YAY-nee |
இணை வசனம்
2 Samuel 24:14
அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.
1 Chronicles 21:13
அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.
Psalm 51:1
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
Psalm 86:5
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
Psalm 86:13
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.
Psalm 86:15
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும் இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
Isaiah 55:7
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.
Isaiah 63:7
கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும் அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.
Tags கர்த்தாவே உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்
சங்கீதம் 119:156 Concordance சங்கீதம் 119:156 Interlinear சங்கீதம் 119:156 Image