Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 121:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 121 சங்கீதம் 121:2

சங்கீதம் 121:2
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

Tamil Indian Revised Version
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.

Tamil Easy Reading Version
எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடமிருந்து வரும்.

திருவிவிலியம்
⁽விண்ணையும் மண்ணையும் § உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே␢ எனக்கு உதவி வரும்.⁾

Psalm 121:1Psalm 121Psalm 121:3

King James Version (KJV)
My help cometh from the LORD, which made heaven and earth.

American Standard Version (ASV)
My help `cometh’ from Jehovah, Who made heaven and earth.

Bible in Basic English (BBE)
Your help comes from the Lord, who made heaven and earth.

Darby English Bible (DBY)
My help [cometh] from Jehovah, who made the heavens and the earth.

World English Bible (WEB)
My help comes from Yahweh, Who made heaven and earth.

Young’s Literal Translation (YLT)
My help `is’ from Jehovah, maker of heaven and earth,

சங்கீதம் Psalm 121:2
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
My help cometh from the LORD, which made heaven and earth.

עֶ֭זְרִיʿezrîEZ-ree
מֵעִ֣םmēʿimmay-EEM
יְהוָ֑הyĕhwâyeh-VA
עֹ֝שֵׂ֗הʿōśēOH-SAY
שָׁמַ֥יִםšāmayimsha-MA-yeem
וָאָֽרֶץ׃wāʾāreṣva-AH-rets

இணை வசனம்

Psalm 124:8
நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.

Psalm 115:15
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

Isaiah 40:28
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையே. அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.

Isaiah 41:13
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

Hebrews 13:6
அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.

Psalm 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.

Psalm 146:5
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

Jeremiah 20:11
கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.

Hosea 13:9
இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.


Tags வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்
சங்கீதம் 121:2 Concordance சங்கீதம் 121:2 Interlinear சங்கீதம் 121:2 Image