சங்கீதம் 129:4

சங்கீதம் 129:4
கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.


சங்கீதம் 129:4 ஆங்கிலத்தில்

karththaro Neethiyullavar; Thunmaarkkarutaiya Kayirukalai Avar Aruththaar Entu, Isravael Ippoluthu Solvathaaka.


முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 129