சங்கீதம் 68:25

சங்கீதம் 68:25
முன்னாகப் பாடுகிறவர்களும் பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள்.


சங்கீதம் 68:25 ஆங்கிலத்தில்

munnaakap Paadukiravarkalum Pinnaaka Veennaikalai Vaasikkiravarkalum, Suttilum Thampuru Vaasikkira Kannikaikalum Nadanthaarkal.


முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 68