Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 6:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உன்னதப்பாட்டு » உன்னதப்பாட்டு 6 » உன்னதப்பாட்டு 6:9 in Tamil

உன்னதப்பாட்டு 6:9
என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.


உன்னதப்பாட்டு 6:9 ஆங்கிலத்தில்

en Puraavo, En Uththamiyo Oruththiyae; Aval Than Thaaykku Orae Pillai; Aval Thannaip Pettavalukku Arumaiyaanaval; Kumaaraththikal Avalaik Kanndu, Avalai Vaalththinaarkal; Raajasthireekalum Marumanaiyaattikalum Avalaip Pottinaarkal.


Tags என் புறாவோ என் உத்தமியோ ஒருத்தியே அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள் குமாரத்திகள் அவளைக் கண்டு அவளை வாழ்த்தினார்கள் ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்
Solomon 6:9 Concordance Solomon 6:9 Interlinear Solomon 6:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : உன்னதப்பாட்டு 6