Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 6:14

जकरिया 6:14 தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 6

சகரியா 6:14
இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.

Tamil Indian Revised Version
இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் மகனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.

Tamil Easy Reading Version
அவர்கள் இந்தக் கிரீடத்தை ஜனங்களுக்கு நினைவூட்டுவதற்காக ஆலயத்தில் வைப்பார்கள். அந்தக் கிரீடம் எல்தாய், தொபியா, யெதயா, செப்பனியாவின் மகன் யோசுவா ஆகியோருக்கு நினவூட்டும் சின்னமாக இருக்கும். யோசியா, இது அரசனின் வல்லமை தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டும்.”

Thiru Viviliam
அவர்கள் இருவர்க்கிடையேயும் நல்லிணக்கம் நிலைபெறும். அந்த மணிமுடி ஆண்டவரின் கோவிலில் எல்தாய், தொபியா, எதாயா என்பவர்களுக்கும் செப்பனியாவின் மகன் யோசியாவிற்கும் நினைவுச் சின்னமாய் இருக்கும்.⒫

சகரியா 6:13சகரியா 6சகரியா 6:15

King James Version (KJV)
And the crowns shall be to Helem, and to Tobijah, and to Jedaiah, and to Hen the son of Zephaniah, for a memorial in the temple of the LORD.

American Standard Version (ASV)
And the crowns shall be to Helem, and to Tobijah, and to Jedaiah, and to Hen the son of Zephaniah, for a memorial in the temple of Jehovah.

Bible in Basic English (BBE)
And the crown will be for grace to Heldai and Tobijah and Jedaiah and the son of Zephaniah, to keep their memory living in the house of the Lord.

Darby English Bible (DBY)
And the crowns shall be for Helem, and for Tobijah, and for Jedaiah, and for Hen the son of Zephaniah, for a memorial in the temple of Jehovah.

World English Bible (WEB)
The crowns shall be to Helem, and to Tobijah, and to Jedaiah, and to Hen the son of Zephaniah, for a memorial in the temple of Yahweh.

Young’s Literal Translation (YLT)
And the crown is to Helem, and to Tobijah, and to Jedaiah, and to Hen son of Zephaniah, for a memorial in the temple of Jehovah.

சகரியா Zechariah 6:14
இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.
And the crowns shall be to Helem, and to Tobijah, and to Jedaiah, and to Hen the son of Zephaniah, for a memorial in the temple of the LORD.

And
the
crowns
וְהָעֲטָרֹ֗תwĕhāʿăṭārōtveh-ha-uh-ta-ROTE
shall
be
תִּֽהְיֶה֙tihĕyehtee-heh-YEH
to
Helem,
לְחֵ֙לֶם֙lĕḥēlemleh-HAY-LEM
Tobijah,
to
and
וּלְטוֹבִיָּ֣הûlĕṭôbiyyâoo-leh-toh-vee-YA
and
to
Jedaiah,
וְלִידַֽעְיָ֔הwĕlîdaʿyâveh-lee-da-YA
Hen
to
and
וּלְחֵ֖ןûlĕḥēnoo-leh-HANE
the
son
בֶּןbenben
of
Zephaniah,
צְפַנְיָ֑הṣĕpanyâtseh-fahn-YA
memorial
a
for
לְזִכָּר֖וֹןlĕzikkārônleh-zee-ka-RONE
in
the
temple
בְּהֵיכַ֥לbĕhêkalbeh-hay-HAHL
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA

சகரியா 6:14 ஆங்கிலத்தில்

inthak Kireedangalovental, Karththarutaiya Aalayaththilae, Aelaemukkum, Thopiyaavukkum, Yethaayaavukkum, Seppaniyaavin Kumaaranaakiya Aenukkum Ninaippoottuthalukkentu Vaikkappaduvathaaka.


Tags இந்தக் கிரீடங்களோவென்றால் கர்த்தருடைய ஆலயத்திலே ஏலேமுக்கும் தொபியாவுக்கும் யெதாயாவுக்கும் செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக
சகரியா 6:14 Concordance சகரியா 6:14 Interlinear சகரியா 6:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 6