Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 29:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 29 1 நாளாகமம் 29:20

1 நாளாகமம் 29:20
அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,

Tamil Indian Revised Version
அதின்பின்பு தாவீது சபையார் அனைத்தையும் நோக்கி: இப்போது உங்களுடைய தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார்கள் எல்லோரும் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,

Tamil Easy Reading Version
பிறகு தாவீது அனைத்து குழு ஜனங்களிடமும், இப்போது உங்கள், “தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்” என்றான். எனவே அனைத்து ஜனங்களும் துதித்தனர். தரையில் குனிந்து கர்த்தரையும் அரசனையும் வணங்கினார்கள்.

திருவிவிலியம்
பின்பு, தாவீது சபையார் அனைவரையும் நோக்கி, “உங்கள் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்துங்கள்” என்றார். உடனே சபையார் அனைவரும் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரை வாழ்த்திப் பணிந்து தொழுதனர்; அரசனையும் வணங்கினர்.⒫

1 Chronicles 29:191 Chronicles 291 Chronicles 29:21

King James Version (KJV)
And David said to all the congregation, Now bless the LORD your God. And all the congregation blessed the LORD God of their fathers, and bowed down their heads, and worshipped the LORD, and the king.

American Standard Version (ASV)
And David said to all the assembly, Now bless Jehovah your God. And all the assembly blessed Jehovah, the God of their fathers, and bowed down their heads, and worshipped Jehovah, and the king.

Bible in Basic English (BBE)
And David said to all the people, Now give praise to the Lord your God. And all the people gave praise to the Lord, the God of their fathers, with bent heads worshipping the Lord and the king.

Darby English Bible (DBY)
And David said to all the congregation, Bless now Jehovah your God. And all the congregation blessed Jehovah the God of their fathers, and bowed down their heads, and did homage to Jehovah and the king.

Webster’s Bible (WBT)
And David said to all the congregation, Now bless the LORD your God. And all the congregation blessed the LORD God of their fathers, and bowed their heads, and worshiped the LORD, and the king.

World English Bible (WEB)
David said to all the assembly, Now bless Yahweh your God. All the assembly blessed Yahweh, the God of their fathers, and bowed down their heads, and worshiped Yahweh, and the king.

Young’s Literal Translation (YLT)
And David saith to all the assembly, `Bless, I pray you, Jehovah your God;’ and all the assembly bless Jehovah, God of their fathers, and bow and do obeisance to Jehovah, and to the king.

1 நாளாகமம் 1 Chronicles 29:20
அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,
And David said to all the congregation, Now bless the LORD your God. And all the congregation blessed the LORD God of their fathers, and bowed down their heads, and worshipped the LORD, and the king.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
דָּוִיד֙dāwîdda-VEED
לְכָלlĕkālleh-HAHL
הַקָּהָ֔לhaqqāhālha-ka-HAHL
בָּֽרְכוּbārĕkûBA-reh-hoo
נָ֖אnāʾna
אֶתʾetet
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹֽהֵיכֶ֑םʾĕlōhêkemay-loh-hay-HEM
וַיְבָרֲכ֣וּwaybārăkûvai-va-ruh-HOO
כָֽלkālhahl
הַקָּהָ֗לhaqqāhālha-ka-HAHL
לַֽיהוָה֙layhwāhlai-VA
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
אֲבֹֽתֵיהֶ֔םʾăbōtêhemuh-voh-tay-HEM
וַיִּקְּד֧וּwayyiqqĕdûva-yee-keh-DOO
וַיִּֽשְׁתַּחֲו֛וּwayyišĕttaḥăwûva-yee-sheh-ta-huh-VOO
לַֽיהוָ֖הlayhwâlai-VA
וְלַמֶּֽלֶךְ׃wĕlammelekveh-la-MEH-lek

இணை வசனம்

Exodus 4:31
ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.

1 Peter 2:17
எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.

Proverbs 24:21
என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.

Psalm 148:13
அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

Psalm 145:1
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.

Psalm 135:19
இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

Psalm 134:2
உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

Psalm 95:6
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.

Psalm 29:1
பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச்செலுத்துங்கள்.

2 Chronicles 20:21
பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகக்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான்.

1 Chronicles 16:36
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக, அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.

1 Samuel 12:18
சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து;

Joshua 22:33
அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சைவிட்டு, இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்.

Exodus 14:31
கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.

Genesis 24:48
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.

Genesis 24:26
அப்பொழுது அந்த மனிதன் தலை குனிந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டு,


Tags அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான் அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு
1 நாளாகமம் 29:20 Concordance 1 நாளாகமம் 29:20 Interlinear 1 நாளாகமம் 29:20 Image