Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 பேதுரு 2:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 பேதுரு 1 பேதுரு 2 1 பேதுரு 2:10

1 பேதுரு 2:10
முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
ஒரு காலத்தில் நீங்கள் தேவனுடைய மனிதர்களாக இருக்கவில்லை. ஆனால் இப்போது தேவனுடைய மக்களாக இருக்கிறீர்கள். ஒரு காலத்தில் தேவனுடைய இரக்கத்தை நீங்கள் பெறவில்லை. ஆனால் இப்போது நீங்கள் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுள்ளீர்கள்.

திருவிவிலியம்
முன்பு நீங்கள் ஒரு மக்களினமாய் இருக்கவில்லை; இப்பொழுது கடவுளுடைய மக்களாக இருக்கிறீர்கள். முன்பு இரக்கம் பெறாதவர்களாய் இருந்தீர்கள்; இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள்.

1 Peter 2:91 Peter 21 Peter 2:11

King James Version (KJV)
Which in time past were not a people, but are now the people of God: which had not obtained mercy, but now have obtained mercy.

American Standard Version (ASV)
who in time past were no people, but now are the people of God: who had not obtained mercy, but now have obtained mercy.

Bible in Basic English (BBE)
In the past you were not a people, but now you are the people of God; then there was no mercy for you, but now mercy has been given to you.

Darby English Bible (DBY)
who once [were] not a people, but now God’s people; who were not enjoying mercy, but now have found mercy.

World English Bible (WEB)
who in time past were no people, but now are God’s people, who had not obtained mercy, but now have obtained mercy.

Young’s Literal Translation (YLT)
who `were’ once not a people, and `are’ now the people of God; who had not found kindness, and now have found kindness.

1 பேதுரு 1 Peter 2:10
முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.
Which in time past were not a people, but are now the people of God: which had not obtained mercy, but now have obtained mercy.

οἵhoioo
ποτεpotepoh-tay
οὐouoo
λαὸςlaosla-OSE
νῦνnynnyoon
δὲdethay
λαὸςlaosla-OSE
θεοῦtheouthay-OO
οἱhoioo
οὐκoukook
ἠλεημένοιēleēmenoiay-lay-ay-MAY-noo
νῦνnynnyoon
δὲdethay
ἐλεηθέντεςeleēthentesay-lay-ay-THANE-tase

இணை வசனம்

Hosea 1:9
அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பேரிடு; ஏனெனில் நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை.

Hosea 2:23
நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.

Romans 9:25
அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.

Romans 10:19
இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது, மோசே: எனக்கு ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான்.

Romans 11:6
அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே.

Romans 11:30
ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல,

1 Corinthians 7:25
அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.

1 Timothy 1:13
முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச்செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.

Hebrews 4:16
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.


Tags முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள் முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள் இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்
1 பேதுரு 2:10 Concordance 1 பேதுரு 2:10 Interlinear 1 பேதுரு 2:10 Image