Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 16:1

1 Samuel 16:1 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 16

1 சாமுவேல் 16:1
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.


1 சாமுவேல் 16:1 ஆங்கிலத்தில்

karththar Saamuvaelai Nnokki: Isravaelinmael Raajaavaayiraathapatikku, Naan Purakkanniththuth Thallina Savulukkaaka Nee Enthamattum Thukkiththukkonntiruppaay; Nee Un Kompai Thailaththaal Nirappikkonnduvaa; Pethlekaemiyanaakiya Eesaayinidaththukku Unnai Anuppuvaen; Avan Kumaararil Oruvanai Naan Raajaavaakath Therinthukonntaen Entar.


Tags கர்த்தர் சாமுவேலை நோக்கி இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய் நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன் அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்
1 சாமுவேல் 16:1 Concordance 1 சாமுவேல் 16:1 Interlinear 1 சாமுவேல் 16:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 16