1 சாமுவேல் 25:19
தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.
Tamil Indian Revised Version
தன்னுடைய வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன்னுடைய கணவனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.
Tamil Easy Reading Version
பின் அவள் தன் வேலைக்காரனிடம், “நீ போ. நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன்” என்றாள். ஆனால் அவளோ கணவரிடம் அதைச் சொல்லவில்லை.
Thiru Viviliam
அவர் தம் பணியாளர்களை நோக்கி, “நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள், நான் உங்களுக்குப் பின் வருகிறேன்,” என்றார். ஆனால், இதைப்பற்றி தம் கணவர் நாபாலிடம் தெரிவிக்கவில்லை.⒫
King James Version (KJV)
And she said unto her servants, Go on before me; behold, I come after you. But she told not her husband Nabal.
American Standard Version (ASV)
And she said unto her young men, Go on before me; behold, I come after you. But she told not her husband Nabal.
Bible in Basic English (BBE)
And she said to her young men, Go on in front of me and I will come after you. But she said nothing to her husband Nabal.
Darby English Bible (DBY)
And she said to her young men, Go on before me; behold, I come after you. But she did not tell her husband Nabal.
Webster’s Bible (WBT)
And she said to her servants, Go on before me; behold, I come after you. But she told not her husband Nabal.
World English Bible (WEB)
She said to her young men, Go on before me; behold, I come after you. But she didn’t tell her husband, Nabal.
Young’s Literal Translation (YLT)
And she saith to her young men, `Pass over before me; lo, after you I am coming;’ and to her husband Nabal she hath not declared `it’;
1 சாமுவேல் 1 Samuel 25:19
தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.
And she said unto her servants, Go on before me; behold, I come after you. But she told not her husband Nabal.
And she said | וַתֹּ֤אמֶר | wattōʾmer | va-TOH-mer |
unto her servants, | לִנְעָרֶ֙יהָ֙ | linʿārêhā | leen-ah-RAY-HA |
on Go | עִבְר֣וּ | ʿibrû | eev-ROO |
before | לְפָנַ֔י | lĕpānay | leh-fa-NAI |
me; behold, | הִנְנִ֖י | hinnî | heen-NEE |
come I | אַֽחֲרֵיכֶ֣ם | ʾaḥărêkem | ah-huh-ray-HEM |
after | בָּאָ֑ה | bāʾâ | ba-AH |
told she But you. | וּלְאִישָׁ֥הּ | ûlĕʾîšāh | oo-leh-ee-SHA |
not | נָבָ֖ל | nābāl | na-VAHL |
her husband | לֹ֥א | lōʾ | loh |
Nabal. | הִגִּֽידָה׃ | higgîdâ | hee-ɡEE-da |
1 சாமுவேல் 25:19 ஆங்கிலத்தில்
Tags தன் வேலைக்காரரைப் பார்த்து நீங்கள் எனக்கு முன்னே போங்கள் இதோ நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள் தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை
1 சாமுவேல் 25:19 Concordance 1 சாமுவேல் 25:19 Interlinear 1 சாமுவேல் 25:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 25