Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 16:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 16 2 நாளாகமம் 16:14

2 நாளாகமம் 16:14
தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
தைலக்காரர்களால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனைக் கிடத்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்காக வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
தாவீதின் நகரத்திலே ஆசா தனக்கென்று ஒரு கல்லறை அமைத்திருந்தான். ஜனங்கள் அவனை அதிலேயே அடக்கம் செய்தனர். அவனை வாசனைப் பொருட்களாலும் பலவகை மணக்கலவைகளாலும் அமைக்கப்பட்ட மெத்தை மீது வைத்தனர். ஆசாவை கௌரவிப்பதற்காக ஜனங்கள் ஒரு பெரும் நெருப்பை உண்டாக்கினார்கள்.

திருவிவிலியம்
திறன்மிக்கோர் தயாரித்த நறுமணப் பொருள்கள், மூலிகைகள், தைலங்கள், செறிந்த பாடையின் மேல் அவனது சடலத்தைக்கிடத்தி, தாவீதின் நகரில் ஆசா தனக்கென வெட்டிய கல்லறையில் அடக்கம் செய்தனர். மேலும், அவனுக்கு அஞ்சலியாக மாபெரும் நெருப்பு வளர்த்தனர்.

2 Chronicles 16:132 Chronicles 16

King James Version (KJV)
And they buried him in his own sepulchres, which he had made for himself in the city of David, and laid him in the bed which was filled with sweet odorous and divers kinds of spices prepared by the apothecaries’ art: and they made a very great burning for him.

American Standard Version (ASV)
And they buried him in his own sepulchres, which he had hewn out for himself in the city of David, and laid him in the bed which was filled with sweet odors and divers kinds `of spices’ prepared by the perfumers’ art: and they made a very great burning for him.

Bible in Basic English (BBE)
And they put him into the resting-place which he had made for himself in the town of David, in a bed full of sweet perfumes of all sorts of spices, made by the perfumer’s art, and they made a great burning for him.

Darby English Bible (DBY)
And they buried him in his own sepulchre, which he had excavated for himself in the city of David, and laid him in a bed filled with spices, a mixture of divers kinds prepared by the perfumer’s art; and they made a very great burning for him.

Webster’s Bible (WBT)
And they buried him in his own sepulchers which he had made for himself in the city of David, and laid him in the bed which was filled with sweet odors and divers kinds of spices prepared by the apothecaries’ art: and they made a very great burning for him.

World English Bible (WEB)
They buried him in his own tombs, which he had hewn out for himself in the city of David, and laid him in the bed which was filled with sweet odors and various kinds [of spices] prepared by the perfumers’ are: and they made a very great burning for him.

Young’s Literal Translation (YLT)
and they bury him in `one of’ his graves, that he had prepared for himself in the city of David, and they cause him to lie on a bed that `one’ hath filled `with’ spices, and divers kinds of mixtures, with perfumed work; and they burn for him a burning — very great.

2 நாளாகமம் 2 Chronicles 16:14
தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள்.
And they buried him in his own sepulchres, which he had made for himself in the city of David, and laid him in the bed which was filled with sweet odorous and divers kinds of spices prepared by the apothecaries' art: and they made a very great burning for him.

וַיִּקְבְּרֻ֣הוּwayyiqbĕruhûva-yeek-beh-ROO-hoo
בְקִבְרֹתָ֗יוbĕqibrōtāywveh-keev-roh-TAV
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
כָּֽרָהkārâKA-ra
לוֹ֮loh
בְּעִ֣ירbĕʿîrbeh-EER
דָּוִיד֒dāwîdda-VEED
וַיַּשְׁכִּיבֻ֗הוּwayyaškîbuhûva-yahsh-kee-VOO-hoo
בַּמִּשְׁכָּב֙bammiškābba-meesh-KAHV
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
מִלֵּא֙millēʾmee-LAY
בְּשָׂמִ֣יםbĕśāmîmbeh-sa-MEEM
וּזְנִ֔יםûzĕnîmoo-zeh-NEEM
מְרֻקָּחִ֖יםmĕruqqāḥîmmeh-roo-ka-HEEM
בְּמִרְקַ֣חַתbĕmirqaḥatbeh-meer-KA-haht
מַֽעֲשֶׂ֑הmaʿăśema-uh-SEH
וַיִּשְׂרְפוּwayyiśrĕpûva-yees-reh-FOO
ל֥וֹloh
שְׂרֵפָ֖הśĕrēpâseh-ray-FA
גְּדוֹלָ֥הgĕdôlâɡeh-doh-LA
עַדʿadad
לִמְאֹֽד׃limʾōdleem-ODE

இணை வசனம்

Genesis 50:2
பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்.

2 Chronicles 21:19
அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிறகாலத்தில் அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.

Jeremiah 34:5
சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே, என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.

Mark 16:1
ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,

Exodus 30:25
அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.

2 Chronicles 35:24
அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அந்த இரதத்தின் மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.

Ecclesiastes 10:1
செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.

Isaiah 22:16
உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?

John 19:39
ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.


Tags தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்
2 நாளாகமம் 16:14 Concordance 2 நாளாகமம் 16:14 Interlinear 2 நாளாகமம் 16:14 Image