Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 34:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 34 2 நாளாகமம் 34:6

2 நாளாகமம் 34:6
அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டங்களிலும், நப்தலிமட்டும் பாழான அவைகளின் சுற்றுப்புங்களிலும் செய்தான்.

Tamil Indian Revised Version
அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலிவரையும், பாழான அவைகளின் சுற்றுப்புறங்களிலும் செய்தான்.

Tamil Easy Reading Version
மனாசே, எப்பிராயீம், சிமியோன் மற்றும் நப்தலி செல்லும் வழி முழுவதுமான பகுதிகளில் இருந்த ஊர்களுக்கும் யோசியா அதையேச் செய்தான். அந்த ஊர்களுக்கு அருகாமையிலிருந்த பாழடைந்த பகுதிகளுக்கும் அவன் அதையே செய்தான்.

திருவிவிலியம்
மேலும், மனாசே, எப்ராயிம், சிமியோன், நப்தலி வரையிலுள்ள எல்லா நகர்களிலும் அவ்வாறே செய்தார்.

2 Chronicles 34:52 Chronicles 342 Chronicles 34:7

King James Version (KJV)
And so did he in the cities of Manasseh, and Ephraim, and Simeon, even unto Naphtali, with their mattocks round about.

American Standard Version (ASV)
And `so did he’ in the cities of Manasseh and Ephraim and Simeon, even unto Naphtali, in their ruins round about.

Bible in Basic English (BBE)
And in all the towns of Manasseh and Ephraim and Simeon as far as Naphtali, he made waste their houses round about.

Darby English Bible (DBY)
And [so did he] in the cities of Manasseh and Ephraim and Simeon, even to Naphtali, in their ruins round about;

Webster’s Bible (WBT)
And so did he in the cities of Manasseh, and Ephraim, and Simeon, even to Naphtali, with their mattocks around.

World English Bible (WEB)
[So did he] in the cities of Manasseh and Ephraim and Simeon, even to Naphtali, in their ruins round about.

Young’s Literal Translation (YLT)
and in the cities of Manasseh, and Ephraim, and Simeon, even unto Naphtali, with their tools, round about.

2 நாளாகமம் 2 Chronicles 34:6
அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டங்களிலும், நப்தலிமட்டும் பாழான அவைகளின் சுற்றுப்புங்களிலும் செய்தான்.
And so did he in the cities of Manasseh, and Ephraim, and Simeon, even unto Naphtali, with their mattocks round about.

וּבְעָרֵ֨יûbĕʿārêoo-veh-ah-RAY
מְנַשֶּׁ֧הmĕnaššemeh-na-SHEH
וְאֶפְרַ֛יִםwĕʾeprayimveh-ef-RA-yeem
וְשִׁמְע֖וֹןwĕšimʿônveh-sheem-ONE
וְעַדwĕʿadveh-AD
נַפְתָּלִ֑יnaptālînahf-ta-LEE
בְּהַרְbĕharbeh-HAHR
בֹתֵיהֶ֖םbōtêhemvoh-tay-HEM
סָבִֽיב׃sābîbsa-VEEV

இணை வசனம்

1 Samuel 13:20
இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப் போகவேண்டியதாயிருந்தது.

2 Kings 23:15
இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையை சுட்டெரித்துத் தூளாக்கி விக்கிரத் தோப்பையும் சுட்டெரித்தான்.

2 Chronicles 30:1
அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.

2 Chronicles 30:10
அப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.

2 Chronicles 31:1
இவையெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல்புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்.

Proverbs 25:18
பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்.

Isaiah 7:25
மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே; முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக் கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான்.


Tags அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டங்களிலும் நப்தலிமட்டும் பாழான அவைகளின் சுற்றுப்புங்களிலும் செய்தான்
2 நாளாகமம் 34:6 Concordance 2 நாளாகமம் 34:6 Interlinear 2 நாளாகமம் 34:6 Image