2 நாளாகமம் 36:5
யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
Tamil Indian Revised Version
யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
Tamil Easy Reading Version
யோயாக்கீம் யூதாவின் புதிய அரசனான போது அவனது வயது 25. அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் ஆண்டான். கர்த்தர் செய்ய வேண்டும் என்று விரும்பியவற்றை யோயாக்கீம் செய்யவில்லை. அவன் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான்.
திருவிவிலியம்
யோயாக்கிம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்.
Title
யூதாவின் அரசனான யோயாக்கீம்
Other Title
யூதாவின் அரசன் யோயாக்கிம்§(2 அர 23:36-24:7)
King James Version (KJV)
Jehoiakim was twenty and five years old when he began to reign, and he reigned eleven years in Jerusalem: and he did that which was evil in the sight of the LORD his God.
American Standard Version (ASV)
Jehoiakim was twenty and five years old when he began to reign; and he reigned eleven years in Jerusalem: and he did that which was evil in the sight of Jehovah his God.
Bible in Basic English (BBE)
Jehoiakim was twenty-five years old when he became king; he was ruling in Jerusalem for eleven years, and he did evil in the eyes of the Lord his God.
Darby English Bible (DBY)
Jehoiakim was twenty-five years old when he began to reign; and he reigned eleven years in Jerusalem; and he did evil in the sight of Jehovah his God.
Webster’s Bible (WBT)
Jehoiakim was twenty and five years old when he began to reign, and he reigned eleven years in Jerusalem: and he did that which was evil in the sight of the LORD his God.
World English Bible (WEB)
Jehoiakim was Twenty-five years old when he began to reign; and he reigned eleven years in Jerusalem: and he did that which was evil in the sight of Yahweh his God.
Young’s Literal Translation (YLT)
A son of twenty and five years `is’ Jehoiakim in his reigning, and eleven years he hath reigned in Jerusalem, and he doth the evil thing in the eyes of Jehovah his God;
2 நாளாகமம் 2 Chronicles 36:5
யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
Jehoiakim was twenty and five years old when he began to reign, and he reigned eleven years in Jerusalem: and he did that which was evil in the sight of the LORD his God.
| בֶּן | ben | ben | |
| עֶשְׂרִ֨ים | ʿeśrîm | es-REEM | |
| וְחָמֵ֤שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH | |
| שָׁנָה֙ | šānāh | sha-NA | |
| יְהֽוֹיָקִ֣ים | yĕhôyāqîm | yeh-hoh-ya-KEEM | |
| בְּמָלְכ֔וֹ | bĕmolkô | beh-mole-HOH | |
| וְאַחַ֤ת | wĕʾaḥat | veh-ah-HAHT | |
| עֶשְׂרֵה֙ | ʿeśrēh | es-RAY | |
| שָׁנָ֔ה | šānâ | sha-NA | |
| מָלַ֖ךְ | mālak | ma-LAHK | |
| בִּירֽוּשָׁלִָ֑ם | bîrûšālāim | bee-roo-sha-la-EEM | |
| וַיַּ֣עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| הָרַ֔ע | hāraʿ | ha-RA | |
| בְּעֵינֵ֖י | bĕʿênê | beh-ay-NAY | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהָֽיו׃ | ʾĕlōhāyw | ay-loh-HAIV |
இணை வசனம்
2 Kings 23:36
யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டான்; ரூமா ஊரானாகிய பெதாயாமின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் செபுதாள்.
Jeremiah 22:13
தனக்கு விஸ்தாரமான வீட்டையும் காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவானென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,
Jeremiah 26:1
யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் உண்டான வார்த்தை:
Jeremiah 26:21
யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான்.
Jeremiah 35:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:
Jeremiah 36:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:
Jeremiah 36:27
ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்த பின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
Tags யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்
2 நாளாகமம் 36:5 Concordance 2 நாளாகமம் 36:5 Interlinear 2 நாளாகமம் 36:5 Image