Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 5:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 5 2 நாளாகமம் 5:14

2 நாளாகமம் 5:14
அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.

Tamil Indian Revised Version
அந்த மேகத்தால் ஆசாரியர்கள் ஊழியம்செய்து நிற்கமுடியாமற்போனது; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பினது.

Tamil Easy Reading Version
மேகத்தின் இடையூறால் ஆசாரியர்களால் தொடர்ந்து பணிச்செய்ய முடியவில்லை. கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.

திருவிவிலியம்
மேகத்தை முன்னிட்டு குருக்கள் அங்கு நின்று திருப்பணி புரிய இயலவில்லை; ஏனெனில், ஆண்டவரின் மாட்சி கடவுளின் இல்லத்தை நிரப்பிற்று.

2 Chronicles 5:132 Chronicles 5

King James Version (KJV)
So that the priests could not stand to minister by reason of the cloud: for the glory of the LORD had filled the house of God.

American Standard Version (ASV)
so that the priests could not stand to minister by reason of the cloud: for the glory of Jehovah filled the house of God.

Bible in Basic English (BBE)
So that the priests were not able to keep their places to do their work because of the cloud; for the house of God was full of the glory of the Lord.

Darby English Bible (DBY)
and the priests could not stand to do their service because of the cloud; for the glory of Jehovah had filled the house of God.

Webster’s Bible (WBT)
So that the priests could not stand to minister by reason of the cloud: for the glory of the LORD had filled the house of God.

World English Bible (WEB)
so that the priests could not stand to minister by reason of the cloud: for the glory of Yahweh filled the house of God.

Young’s Literal Translation (YLT)
and the priests have not been able to stand to minister from the presence of the cloud, for the honour of Jehovah hath filled the house of God.

2 நாளாகமம் 2 Chronicles 5:14
அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.
So that the priests could not stand to minister by reason of the cloud: for the glory of the LORD had filled the house of God.

וְלֹֽאwĕlōʾveh-LOH
יָכְל֧וּyoklûyoke-LOO
הַכֹּֽהֲנִ֛יםhakkōhănîmha-koh-huh-NEEM
לַֽעֲמ֥וֹדlaʿămôdla-uh-MODE
לְשָׁרֵ֖תlĕšārētleh-sha-RATE
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
הֶֽעָנָ֑ןheʿānānheh-ah-NAHN
כִּֽיkee
מָלֵ֥אmālēʾma-LAY
כְבוֹדkĕbôdheh-VODE
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתʾetet
בֵּ֥יתbêtbate
הָֽאֱלֹהִֽים׃hāʾĕlōhîmHA-ay-loh-HEEM

இணை வசனம்

Exodus 40:35
மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக் கூடாமல் இருந்தது.

2 Chronicles 7:2
கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது.

Ezekiel 10:4
கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.

Revelation 15:8
அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.

1 Kings 8:11
மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

Isaiah 6:1
உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

1 Timothy 6:16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.


Tags அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக் கூடாமற்போயிற்று கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று
2 நாளாகமம் 5:14 Concordance 2 நாளாகமம் 5:14 Interlinear 2 நாளாகமம் 5:14 Image