Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 6:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 6 2 நாளாகமம் 6:31

2 நாளாகமம் 6:31
தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக்கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலனளிப்பீராக.

Tamil Indian Revised Version
தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய அனைத்து வழிகளுக்கும் ஏற்றபடிச் செய்து பலன் அளிப்பீராக.

Tamil Easy Reading Version
ஜனங்கள் எங்கள் முற்பிதாக்களுக்கு நீர் கொடுத்த நிலத்தில் வசிக்கும்வரை உமக்கு பயந்து கீழ்ப்படிவார்கள்.

திருவிவிலியம்
இதனால், தங்கள் மூதாதையர்க்கு நீர் அளித்த நாட்டில் தங்கள் வாழ்நாள் எல்லாம் அவர்கள் உமக்கு அஞ்சி நடப்பார்கள்!⒫

2 Chronicles 6:302 Chronicles 62 Chronicles 6:32

King James Version (KJV)
That they may fear thee, to walk in thy ways, so long as they live in the land which thou gavest unto our fathers.

American Standard Version (ASV)
that they may fear thee, to walk in thy ways, so long as they live in the land which thou gavest unto our fathers.

Bible in Basic English (BBE)
So that they may give you worship, walking in your ways, as long as they are living in the land which you gave to our fathers.

Darby English Bible (DBY)
that they may fear thee, to walk in thy ways, all the days that they live upon the land which thou gavest unto our fathers.

Webster’s Bible (WBT)
That they may fear thee, to walk in thy ways, so long as they live in the land which thou gavest to our fathers.

World English Bible (WEB)
that they may fear you, to walk in your ways, so long as they live in the land which you gave to our fathers.

Young’s Literal Translation (YLT)
so that they fear Thee, to walk in Thy ways, all the days that they are living on the face of the ground that Thou hast given to our fathers.

2 நாளாகமம் 2 Chronicles 6:31
தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக்கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலனளிப்பீராக.
That they may fear thee, to walk in thy ways, so long as they live in the land which thou gavest unto our fathers.

לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
יִֽירָא֗וּךָyîrāʾûkāyee-ra-OO-ha
לָלֶ֙כֶת֙lāleketla-LEH-HET
בִּדְרָכֶ֔יךָbidrākêkābeed-ra-HAY-ha
כָּלkālkahl
הַ֨יָּמִ֔יםhayyāmîmHA-ya-MEEM
אֲשֶׁרʾăšeruh-SHER
הֵ֥םhēmhame
חַיִּ֖יםḥayyîmha-YEEM
עַלʿalal
פְּנֵ֣יpĕnêpeh-NAY
הָֽאֲדָמָ֑הhāʾădāmâha-uh-da-MA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
נָתַ֖תָּהnātattâna-TA-ta
לַֽאֲבֹתֵֽינוּ׃laʾăbōtênûLA-uh-voh-TAY-noo

இணை வசனம்

Exodus 20:20
மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.

1 Samuel 12:24
நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.

Job 28:28
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.

Psalm 128:1
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

Psalm 130:4
உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

Acts 9:31
அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.


Tags தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக்கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால் நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலனளிப்பீராக
2 நாளாகமம் 6:31 Concordance 2 நாளாகமம் 6:31 Interlinear 2 நாளாகமம் 6:31 Image