2 இராஜாக்கள் 17:33
அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த மக்களுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களை வணங்கியும் வந்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் கர்த்தரை மதித்தார்கள். அதே சமயத்தில தமக்குச் சொந்தமான பொய்த் தெய்வங்களையும் சேவித்தார்கள். தம் சொந்த நாடுகளில் வழிபட்டு வந்த விதத்திலே தம் சொந்தத் தெய்வங்களை அங்கும் சேவித்து வந்தனர்.
திருவிவிலியம்
அவர்கள், ஆண்டவரை வழிபட்டுவந்த போதிலும், எங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்களோ அங்கிருந்த வழக்கப்படியே தம்தம் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.⒫
King James Version (KJV)
They feared the LORD, and served their own gods, after the manner of the nations whom they carried away from thence.
American Standard Version (ASV)
They feared Jehovah, and served their own gods, after the manner of the nations from among whom they had been carried away.
Bible in Basic English (BBE)
They gave worship to the Lord, but they gave honour to their gods like the nations did from whom they had been taken as prisoners.
Darby English Bible (DBY)
They feared Jehovah, and served their own gods after the manner of the nations, whence they had been carried away.
Webster’s Bible (WBT)
They feared the LORD, and served their own gods, after the manner of the nations whom they carried away from thence.
World English Bible (WEB)
They feared Yahweh, and served their own gods, after the manner of the nations from among whom they had been carried away.
Young’s Literal Translation (YLT)
Jehovah they are fearing, and their gods they are serving, according to the custom of the nations whence they removed them.
2 இராஜாக்கள் 2 Kings 17:33
அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள்.
They feared the LORD, and served their own gods, after the manner of the nations whom they carried away from thence.
| אֶת | ʾet | et | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| הָי֣וּ | hāyû | ha-YOO | |
| יְרֵאִ֑ים | yĕrēʾîm | yeh-ray-EEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| אֱלֹֽהֵיהֶם֙ | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM | |
| הָי֣וּ | hāyû | ha-YOO | |
| עֹֽבְדִ֔ים | ʿōbĕdîm | oh-veh-DEEM | |
| כְּמִשְׁפַּט֙ | kĕmišpaṭ | keh-meesh-PAHT | |
| הַגּוֹיִ֔ם | haggôyim | ha-ɡoh-YEEM | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| הִגְל֥וּ | higlû | heeɡ-LOO | |
| אֹתָ֖ם | ʾōtām | oh-TAHM | |
| מִשָּֽׁם׃ | miššām | mee-SHAHM |
இணை வசனம்
1 Kings 18:21
அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
2 Kings 17:41
அப்படியே அந்த ஜாதிகள் கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் பிதாக்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்துவருகிறார்கள்.
Matthew 6:24
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
Luke 16:13
எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
Hosea 10:2
அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது; இப்போதும் குற்றஞ்சுமத்தப்படுவார்கள்; அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை நாசமாக்குவார்.
Zephaniah 1:5
வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,
Tags அப்படியே கர்த்தருக்குப் பயந்தும் தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள்
2 இராஜாக்கள் 17:33 Concordance 2 இராஜாக்கள் 17:33 Interlinear 2 இராஜாக்கள் 17:33 Image