Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 18:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 18 2 இராஜாக்கள் 18:8

2 இராஜாக்கள் 18:8
அவன் பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும், காவலாளர் காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான நகரங்கள் பரியந்தமும் முறிய அடித்தான்.

Tamil Indian Revised Version
அவன் பெலிஸ்தியர்களைக் காசாவரை அதின் எல்லைகள் வரைக்கும், காவலாளர்கள் காக்கிற கோபுரங்கள் துவங்கி பாதுகாப்பான நகரங்கள் வரைக்கும் தாக்கினான்.

Tamil Easy Reading Version
எசேக்கியா பெலிஸ்தியர்களைத் தோற்கடித்தான். காசாவரையும் அதன் சுற்று வட்டாரங்களையும் வென்றான். பெலிஸ்தியரின் சிறியதும் பெரியதுமான (கோட்டையமைந்த) நகரங்களையெல்லாம் தோற்கடித்துவிட்டான்.

திருவிவிலியம்
அவர் பெலிஸ்தியரைக் காவல்மாடம் முதல் அரண் சூழ் நகரம் வரை, காசாவினின்றும் அதன் எல்லைக்குள்ளிருந்தும் விரட்டியடித்தார்.⒫

2 Kings 18:72 Kings 182 Kings 18:9

King James Version (KJV)
He smote the Philistines, even unto Gaza, and the borders thereof, from the tower of the watchmen to the fenced city.

American Standard Version (ASV)
He smote the Philistines unto Gaza and the borders thereof, from the tower of the watchmen to the fortified city.

Bible in Basic English (BBE)
He overcame the Philistines as far as Gaza and its limits, from the tower of the watchman to the walled town.

Darby English Bible (DBY)
He smote the Philistines unto Gazah and its borders, from the watchmen’s tower to the fortified city.

Webster’s Bible (WBT)
He smote the Philistines, even to Gaza, and its borders, from the tower of the watchmen to the fortified city.

World English Bible (WEB)
He struck the Philistines to Gaza and the borders of it, from the tower of the watchmen to the fortified city.

Young’s Literal Translation (YLT)
he hath smitten the Philistines unto Gaza, and its borders, from a tower of watchers unto the fenced city.

2 இராஜாக்கள் 2 Kings 18:8
அவன் பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும், காவலாளர் காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான நகரங்கள் பரியந்தமும் முறிய அடித்தான்.
He smote the Philistines, even unto Gaza, and the borders thereof, from the tower of the watchmen to the fenced city.

הֽוּאhûʾhoo
הִכָּ֧הhikkâhee-KA
אֶתʾetet
פְּלִשְׁתִּ֛יםpĕlištîmpeh-leesh-TEEM
עַדʿadad
עַזָּ֖הʿazzâah-ZA
וְאֶתwĕʾetveh-ET
גְּבוּלֶ֑יהָgĕbûlêhāɡeh-voo-LAY-ha
מִמִּגְדַּ֥לmimmigdalmee-meeɡ-DAHL
נֽוֹצְרִ֖יםnôṣĕrîmnoh-tseh-REEM
עַדʿadad
עִ֥ירʿîreer
מִבְצָֽר׃mibṣārmeev-TSAHR

இணை வசனம்

2 Kings 17:9
செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள் மட்டுமுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி,

Isaiah 14:29
முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.

2 Chronicles 28:18
பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட͠Οணங்களின்மேல் விழுந்து, பெĠύஷிமேசையும், ஆயலோனையுமύ, கெதெΰோத்தையும், சொக்கோவைίும் அதின் கிராமங்களையும், திம்னாவையம் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும் பிடித்து அங்கே குடியேறினார்கள்.

1 Chronicles 4:41
பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே, கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும், தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்குமேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.

2 Chronicles 26:10
அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.

Isaiah 5:2
அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.


Tags அவன் பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும் காவலாளர் காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான நகரங்கள் பரியந்தமும் முறிய அடித்தான்
2 இராஜாக்கள் 18:8 Concordance 2 இராஜாக்கள் 18:8 Interlinear 2 இராஜாக்கள் 18:8 Image