Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 19:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 19 2 இராஜாக்கள் 19:18

2 இராஜாக்கள் 19:18
அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை அழித்துப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் அந்த ஜனங்களின் தெய்வங்களை நெருப்பிலே தூக்கியெறிந்தார்கள். ஆனால் அவை உண்மையில் தெய்வங்கள் அல்ல. அவை மனிதர்களால் செய்யப்பட்ட மரத்தாலும் கல்லாலும் ஆன சிலைகள். அதனால் தான் அசீரிய அரசர்கள் அவற்றை அழிக்க முடிந்தது.

திருவிவிலியம்
அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில், அவை உண்மைக் கடவுளல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே; எனவே, அவற்றை அழிக்க முடிந்தது.

2 Kings 19:172 Kings 192 Kings 19:19

King James Version (KJV)
And have cast their gods into the fire: for they were no gods, but the work of men’s hands, wood and stone: therefore they have destroyed them.

American Standard Version (ASV)
and have cast their gods into the fire; for they were no gods, but the work of men’s hands, wood and stone; therefore they have destroyed them.

Bible in Basic English (BBE)
And have given their gods to the fire; for they were no gods, but wood and stone, the work of men’s hands; so they have given them to destruction.

Darby English Bible (DBY)
and have cast their gods into the fire; for they were no gods, but the work of men’s hands, wood and stone; therefore have they destroyed them.

Webster’s Bible (WBT)
And have cast their gods into the fire: for they were no gods, but the work of men’s hands, wood and stone: therefore they have destroyed them.

World English Bible (WEB)
and have cast their gods into the fire; for they were no gods, but the work of men’s hands, wood and stone; therefore they have destroyed them.

Young’s Literal Translation (YLT)
and have put their gods into fire, for they `are’ no gods, but work of the hands of man, wood and stone, and destroy them.

2 இராஜாக்கள் 2 Kings 19:18
அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.
And have cast their gods into the fire: for they were no gods, but the work of men's hands, wood and stone: therefore they have destroyed them.

וְנָֽתְנ֥וּwĕnātĕnûveh-na-teh-NOO
אֶתʾetet
אֱלֹֽהֵיהֶ֖םʾĕlōhêhemay-loh-hay-HEM
בָּאֵ֑שׁbāʾēšba-AYSH
כִּי֩kiykee
לֹ֨אlōʾloh
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
הֵ֗מָּהhēmmâHAY-ma
כִּ֣יkee
אִםʾimeem
מַֽעֲשֵׂ֧הmaʿăśēma-uh-SAY
יְדֵֽיyĕdêyeh-DAY
אָדָ֛םʾādāmah-DAHM
עֵ֥ץʿēṣayts
וָאֶ֖בֶןwāʾebenva-EH-ven
וַֽיְאַבְּדֽוּם׃wayʾabbĕdûmVA-ah-beh-DOOM

இணை வசனம்

Acts 17:29
நாம் தேவனுடைய சந்ததியாயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையிலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

Isaiah 44:9
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.

Jeremiah 10:3
ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.

2 Samuel 5:21
அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்.

Psalm 115:4
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

Isaiah 37:18
கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

Isaiah 46:1
பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.

Jeremiah 10:14
மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.


Tags அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான் அவைகள் தேவர்கள் அல்லவே மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்
2 இராஜாக்கள் 19:18 Concordance 2 இராஜாக்கள் 19:18 Interlinear 2 இராஜாக்கள் 19:18 Image