Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 20:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 20 2 இராஜாக்கள் 20:6

2 இராஜாக்கள் 20:6
உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
உன் நாட்களோடே பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்திற்கு ஆதரவாக இருப்பேன் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
நான் உனது வாழ்நாளில் 15 ஆண்டுகளை அதிகரித்திருக்கிறேன். நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய அரசனின் வல்லமையிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன். நான் இந்த நகரத்தைப் பாதுகாப்பேன். நான் இவற்றை எனக்காகவே செய்வேன். ஏனென்றால் எனது தொண்டன் தாவீதுக்கு வாக்குறுதியளித்திருக்கிறேன்.’ என்று சொல்” என்று கூறினார்.

திருவிவிலியம்
உனது ஆயுளுக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகள் கூட்டுவேன். மேலும், உன்னையும் இந்நகரையும் அசீரிய மன்னனின் கையினின்று விடுவிப்பேன். என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் இந்நகரைப் பாதுகாப்பேன்’ என்று சொல்.”

2 Kings 20:52 Kings 202 Kings 20:7

King James Version (KJV)
And I will add unto thy days fifteen years; and I will deliver thee and this city out of the hand of the king of Assyria; and I will defend this city for mine own sake, and for my servant David’s sake.

American Standard Version (ASV)
And I will add unto thy days fifteen years; and I will deliver thee and this city out of the hand of the king of Assyria; and I will defend this city for mine own sake, and for my servant David’s sake.

Bible in Basic English (BBE)
I will give you fifteen more years of life; and I will keep you and this town safe from the hands of the king of Assyria; I will keep this town safe, for my honour, and for the honour of my servant David.

Darby English Bible (DBY)
and I will add to thy days fifteen years; and I will deliver thee and this city out of the hand of the king of Assyria, and I will defend this city for mine own sake, and for my servant David’s sake.

Webster’s Bible (WBT)
And I will add to thy days fifteen years; and I will deliver thee and this city out of the hand of the king of Assyria; and I will defend this city for my own sake, and for my servant David’s sake.

World English Bible (WEB)
I will add to your days fifteen years; and I will deliver you and this city out of the hand of the king of Assyria; and I will defend this city for my own sake, and for my servant David’s sake.

Young’s Literal Translation (YLT)
and I have added to thy days fifteen years, and out of the hand of the king of Asshur I deliver thee and this city, and have covered over this city for Mine own sake, and for the sake of David My servant.’

2 இராஜாக்கள் 2 Kings 20:6
உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார்.
And I will add unto thy days fifteen years; and I will deliver thee and this city out of the hand of the king of Assyria; and I will defend this city for mine own sake, and for my servant David's sake.

וְהֹֽסַפְתִּ֣יwĕhōsaptîveh-hoh-sahf-TEE
עַלʿalal
יָמֶ֗יךָyāmêkāya-MAY-ha
חֲמֵ֤שׁḥămēšhuh-MAYSH
עֶשְׂרֵה֙ʿeśrēhes-RAY
שָׁנָ֔הšānâsha-NA
וּמִכַּ֤ףûmikkapoo-mee-KAHF
מֶֽלֶךְmelekMEH-lek
אַשּׁוּר֙ʾaššûrah-SHOOR
אַצִּ֣ילְךָ֔ʾaṣṣîlĕkāah-TSEE-leh-HA
וְאֵ֖תwĕʾētveh-ATE
הָעִ֣ירhāʿîrha-EER
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
וְגַנּוֹתִי֙wĕgannôtiyveh-ɡa-noh-TEE
עַלʿalal
הָעִ֣ירhāʿîrha-EER
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
לְמַֽעֲנִ֔יlĕmaʿănîleh-ma-uh-NEE
וּלְמַ֖עַןûlĕmaʿanoo-leh-MA-an
דָּוִ֥דdāwidda-VEED
עַבְדִּֽי׃ʿabdîav-DEE

இணை வசனம்

2 Kings 19:34
என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

2 Chronicles 32:22
இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.

Psalm 116:15
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.

Isaiah 10:24
ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்கு பயப்படாதே; அவன் உன்னைக்கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.

Acts 27:24
பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.


Tags உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார்
2 இராஜாக்கள் 20:6 Concordance 2 இராஜாக்கள் 20:6 Interlinear 2 இராஜாக்கள் 20:6 Image