Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 25:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 25 2 இராஜாக்கள் 25:12

2 இராஜாக்கள் 25:12
தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டிருந்தான்.

Tamil Indian Revised Version
தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சைத்தோட்டக்காரர்களாகவும் பயிரிடுகிறவர்களாகவும் விட்டிருந்தான்.

Tamil Easy Reading Version
அவன் மிக எளிய ஜனங்களையே அங்கே தங்கும்படிவிட்டான். இவர்கள் இங்குள்ள திராட்சைத் தோட்டங்களையும் பயிர்களையும் பார்த்துக்கொண்டனர்.

திருவிவிலியம்
மெய்க்காப்பாளர் தலைவன் திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.

2 Kings 25:112 Kings 252 Kings 25:13

King James Version (KJV)
But the captain of the guard left of the door of the poor of the land to be vinedressers and husbandmen.

American Standard Version (ASV)
But the captain of the guard left of the poorest of the land to be vinedressers and husbandmen.

Bible in Basic English (BBE)
But he let the poorest of the land go on living there, to take care of the vines and the fields.

Darby English Bible (DBY)
But the captain of the body-guard left of the poor of the land for vinedressers and husbandmen.

Webster’s Bible (WBT)
But the captain of the guard left of the poor of the land to be vine-dressers and husbandmen.

World English Bible (WEB)
But the captain of the guard left of the poorest of the land to work the vineyards and fields.

Young’s Literal Translation (YLT)
and of the poor of the land hath the chief of the executioners left for vine-dressers and for husbandmen.

2 இராஜாக்கள் 2 Kings 25:12
தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டிருந்தான்.
But the captain of the guard left of the door of the poor of the land to be vinedressers and husbandmen.

וּמִדַּלַּ֣תûmiddallatoo-mee-da-LAHT
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
הִשְׁאִ֖ירhišʾîrheesh-EER
רַבrabrahv
טַבָּחִ֑יםṭabbāḥîmta-ba-HEEM
לְכֹֽרְמִ֖יםlĕkōrĕmîmleh-hoh-reh-MEEM
וּלְיֹֽגְבִֽים׃ûlĕyōgĕbîmoo-leh-YOH-ɡeh-VEEM

இணை வசனம்

2 Kings 24:14
எருசலேமியர் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பதினாயிரம்பேரையும், சகல தச்சரையும் கொல்லரையும் சிறைபிடித்திக் கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை ஜனங்களே அல்லாமல் வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.

Jeremiah 40:7
பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,

Jeremiah 39:10
காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.

Jeremiah 52:16
ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.

Ezekiel 33:24
மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்; நாங்கள் அநேகராயிருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.


Tags தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டிருந்தான்
2 இராஜாக்கள் 25:12 Concordance 2 இராஜாக்கள் 25:12 Interlinear 2 இராஜாக்கள் 25:12 Image