Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 13:9

2 Chronicles 13:9 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 13

2 நாளாகமம் 13:9
நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.


2 நாளாகமம் 13:9 ஆங்கிலத்தில்

neengal Aaronin Kumaararaakiya Karththarutaiya Aasaariyaraiyum Laeviyaraiyum Thallivittu, Thaesaathaesangalin Janangalaippola Ungalukku Aasaariyarkalai Unndupannnavillaiyo? Ilangaalaiyinaalum, Aelu Kadaakkalinaalum, Thannaip Pirathishtaiyaakkumpati Varukira Evanum Theyvam Allaathavaikalukku Aasaariyanaakiraanae.


Tags நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டு தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ இளங்காளையினாலும் ஏழு கடாக்களினாலும் தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே
2 நாளாகமம் 13:9 Concordance 2 நாளாகமம் 13:9 Interlinear 2 நாளாகமம் 13:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 13