Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 2:9

2 இராஜாக்கள் 2:9 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 2

2 இராஜாக்கள் 2:9
அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.


2 இராஜாக்கள் 2:9 ஆங்கிலத்தில்

avarkal Akkaraippattapinpu, Eliyaa Elisaavai Nnokki: Naan Unnaivittu Eduththukkollappadu Munnae Naan Unakkuch Seyyavaenntiyathu Enna Kael Entan. Atharku Elisaa: Ummidaththilulla Aaviyin Varam Enakku Irattippaayk Kitaikkumpati Vaenndukiraen Entan.


Tags அவர்கள் அக்கரைப்பட்டபின்பு எலியா எலிசாவை நோக்கி நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன கேள் என்றான் அதற்கு எலிசா உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்
2 இராஜாக்கள் 2:9 Concordance 2 இராஜாக்கள் 2:9 Interlinear 2 இராஜாக்கள் 2:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 2