Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 23:5

2 Kings 23:5 in Tamil தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 23

2 இராஜாக்கள் 23:5
யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபங்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூஜாசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபன் கோத்திரத்திற்குத் தலைவன் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோன் கோத்திரத்திற்கு மாக்காவின் மகன் செப்பத்தியா.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள் பெயர் பின்வருமாறு: ரூபனியருக்கு சிக்ரியின் மகனான எலியேசர் தலைவன். சிமியோனியருக்கு மாக்காவின் மகனான செப்பத்தியா தலைவன்.

Thiru Viviliam
இஸ்ரயேலில் குலத் தலைவர்களாய் இருந்தவர்கள் வருமாறு: ரூபனியருக்குத் தலைவர் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காலின் மகன் செபற்றியா;

Title
கோத்திரங்களின் தலைவர்கள்

Other Title
இஸ்ரயேலில் குல நிர்வாகம்

1 Chronicles 27:151 Chronicles 271 Chronicles 27:17

King James Version (KJV)
Furthermore over the tribes of Israel: the ruler of the Reubenites was Eliezer the son of Zichri: of the Simeonites, Shephatiah the son of Maachah:

American Standard Version (ASV)
Furthermore over the tribes of Israel: of the Reubenites was Eliezer the son of Zichri the ruler: of the Simeonites, Shephatiah the son of Maacah:

Bible in Basic English (BBE)
And over the tribes of Israel: the ruler of the Reubenites was Eliezer, the son of Zichri; of the Simeonites, Shephatiah, the son of Maacah;

Darby English Bible (DBY)
And over the tribes of Israel were: for the Reubenites Eliezer the son of Zichri was the prince; for the Simeonites, Shephatiah the son of Maachah;

Webster’s Bible (WBT)
Furthermore over the tribes of Israel: the ruler of the Reubenites was Eliezer the son of Zichri: of the Simeonites, Shephatiah the son of Maachah:

World English Bible (WEB)
Furthermore over the tribes of Israel: of the Reubenites was Eliezer the son of Zichri the ruler: of the Simeonites, Shephatiah the son of Maacah:

Young’s Literal Translation (YLT)
And over the tribes of Israel: Of the Reubenite, a leader `is’ Eliezer son of Zichri; of the Simeonite, Shephatiah son of Maachah;

1 நாளாகமம் 1 Chronicles 27:16
இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்; ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.
Furthermore over the tribes of Israel: the ruler of the Reubenites was Eliezer the son of Zichri: of the Simeonites, Shephatiah the son of Maachah:

Furthermore
over
וְעַל֙wĕʿalveh-AL
the
tribes
שִׁבְטֵ֣יšibṭêsheev-TAY
of
Israel:
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
ruler
the
לָרֽאוּבֵנִ֣יlorʾûbēnîlore-oo-vay-NEE
of
the
Reubenites
נָגִ֔ידnāgîdna-ɡEED
Eliezer
was
אֱלִיעֶ֖זֶרʾĕlîʿezeray-lee-EH-zer
the
son
בֶּןbenben
of
Zichri:
זִכְרִ֑יzikrîzeek-REE
Simeonites,
the
of
לַשִּׁ֨מְעוֹנִ֔יlaššimʿônîla-SHEEM-oh-NEE
Shephatiah
שְׁפַטְיָ֖הוּšĕpaṭyāhûsheh-faht-YA-hoo
the
son
בֶּֽןbenben
of
Maachah:
מַעֲכָֽה׃maʿăkâma-uh-HA

2 இராஜாக்கள் 23:5 ஆங்கிலத்தில்

yoothaavin Pattanangalilum Erusalaemaich Suttilum Maetaikalinmael Thoopangaatta, Yoothaavin Raajaakkal Vaiththa Poojaasaarikalaiyum, Paakaalukkum Sooriyanukkum Santhiranukkum Kirakangalukkum Vaanaththin Sakala Senaikalukkum Thoopangaattinavarkalaiyum Akattivittan.


Tags யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபங்காட்ட யூதாவின் ராஜாக்கள் வைத்த பூஜாசாரிகளையும் பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான்
2 இராஜாக்கள் 23:5 Concordance 2 இராஜாக்கள் 23:5 Interlinear 2 இராஜாக்கள் 23:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 23