2 இராஜாக்கள் 24:17
அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவன் சிறிய தகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக வைத்து, அவனுக்குச் சிதேக்கியா என்று மறுபேரிட்டான்.
Tamil Indian Revised Version
அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவனுடைய சிறிய தகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக ஏற்படுத்தி, அவனுக்கு சிதேக்கியா என்று வேறுபெயரிட்டான்.
Tamil Easy Reading Version
பாபிலோன் அரசன் மத்தனியா என்பவனை புதிய அரசனாக்கினான். அவன் யோயாக்கீனின் சிறிய தகப்பன் ஆவான். அவனது பெயரை சிதேக்கியா என மாற்றிவிட்டான்.
திருவிவிலியம்
யோயாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தந்தை மத்தனியாவை அரசனாக்கி, அவனது பெயரைச் “செதேக்கியா” என்று மாற்றினான்.
Title
சிதேக்கியா அரசன்
King James Version (KJV)
And the king of Babylon made Mattaniah his father’s brother king in his stead, and changed his name to Zedekiah.
American Standard Version (ASV)
And the king of Babylon made Mattaniah, `Jehoiachin’s’ father’s brother, king is his stead, and changed his name to Zedekiah.
Bible in Basic English (BBE)
And the king of Babylon made Mattaniah, his father’s brother, king in place of Jehoiachin, changing his name to Zedekiah.
Darby English Bible (DBY)
And the king of Babylon made Mattaniah his uncle king in his stead, and changed his name to Zedekiah.
Webster’s Bible (WBT)
And the king of Babylon made Mattaniah his father’s brother king in his stead, and changed his name to Zedekiah.
World English Bible (WEB)
The king of Babylon made Mattaniah, [Jehoiachin’s] father’s brother, king is his place, and changed his name to Zedekiah.
Young’s Literal Translation (YLT)
And the king of Babylon causeth Mattaniah his father’s brother to reign in his stead, and turneth his name to Zedekiah.
2 இராஜாக்கள் 2 Kings 24:17
அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவன் சிறிய தகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக வைத்து, அவனுக்குச் சிதேக்கியா என்று மறுபேரிட்டான்.
And the king of Babylon made Mattaniah his father's brother king in his stead, and changed his name to Zedekiah.
| וַיַּמְלֵ֧ךְ | wayyamlēk | va-yahm-LAKE | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| בָּבֶ֛ל | bābel | ba-VEL | |
| אֶת | ʾet | et | |
| מַתַּנְיָ֥ה | mattanyâ | ma-tahn-YA | |
| דֹד֖וֹ | dōdô | doh-DOH | |
| תַּחְתָּ֑יו | taḥtāyw | tahk-TAV | |
| וַיַּסֵּ֥ב | wayyassēb | va-ya-SAVE | |
| אֶת | ʾet | et | |
| שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH | |
| צִדְקִיָּֽהוּ׃ | ṣidqiyyāhû | tseed-kee-ya-HOO |
இணை வசனம்
Jeremiah 37:1
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின் பட்டத்துக்கு யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா வந்து அரசாண்டான்.
2 Kings 23:34
யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான்.
2 Chronicles 36:4
அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
1 Chronicles 3:15
யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.
2 Chronicles 36:10
மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நெபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்கு கொண்டுவரப்பண்ணி, அவன் சிறியதகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
Jeremiah 52:1
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமுத்தாள், அவள் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.
Tags அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவன் சிறிய தகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக வைத்து அவனுக்குச் சிதேக்கியா என்று மறுபேரிட்டான்
2 இராஜாக்கள் 24:17 Concordance 2 இராஜாக்கள் 24:17 Interlinear 2 இராஜாக்கள் 24:17 Image