2 இராஜாக்கள் 4:23
அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான். அதறύகு அவள்: எҠύலாம் சரிĠξன், நான் போக வேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: இது அமாவாசையும் அல்ல ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்திற்கு ஏன் போகவேண்டும் என்று கேட்கச் சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,
Tamil Easy Reading Version
அதற்கு அவளுடைய கணவன், “இன்றைக்கு அந்தத் தீர்க்கதரியிடம் போகவேண்டும் என்று ஏன் விரும்புகிறாய்? இன்று அமாவாசையோ அல்லது ஓய்வு நாளோ இல்லை” என்றான். அதற்கு அவள், “கவலைப்பட வேண்டாம் எல்லாம் சரியாகும்” என்றாள்.
Thiru Viviliam
அதற்கு அவருடைய கணவர், “நீர் அவரிடம் போக வேண்டிய காரணம் என்ன? இன்று அமாவாசையும் இல்லை; ஓய்வு நாளும் இல்லையே!” என்றார். அதற்கு அப்பெண், “நல்லதற்குத் தான்” என்றார்.
King James Version (KJV)
And he said, Wherefore wilt thou go to him to day? it is neither new moon, nor sabbath. And she said, It shall be well.
American Standard Version (ASV)
And he said, Wherefore wilt thou go to him to-day? it is neither new moon nor sabbath. And she said, It shall be well.
Bible in Basic English (BBE)
And he said, Why are you going to him today? it is not a new moon or a Sabbath. But she said, It is well.
Darby English Bible (DBY)
And he said, Why wilt thou go to him to-day? It is neither new moon nor sabbath. And she said, [It is] well.
Webster’s Bible (WBT)
And he said, Why wilt thou go to him to-day? it is neither new-moon, nor sabbath. And she said, It shall be well.
World English Bible (WEB)
He said, Why will you go to him today? it is neither new moon nor Sabbath. She said, It shall be well.
Young’s Literal Translation (YLT)
And he saith, `Wherefore art thou going unto him to-day? — neither new moon nor sabbath!’ and she saith, `Peace `to thee’!’
2 இராஜாக்கள் 2 Kings 4:23
அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான். அதறύகு அவள்: எҠύலாம் சரிĠξன், நான் போக வேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,
And he said, Wherefore wilt thou go to him to day? it is neither new moon, nor sabbath. And she said, It shall be well.
And he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Wherefore | מַ֠דּוּעַ | maddûaʿ | MA-doo-ah |
wilt thou | אַ֣תְּי | ʾattĕy | AH-teh |
go | הֹלֶ֤כֶתי | hōlekety | hoh-LEH-het-y |
to | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
him to day? | הַיּ֔וֹם | hayyôm | HA-yome |
neither is it | לֹא | lōʾ | loh |
new moon, | חֹ֖דֶשׁ | ḥōdeš | HOH-desh |
nor | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
sabbath. | שַׁבָּ֑ת | šabbāt | sha-BAHT |
said, she And | וַתֹּ֖אמֶר | wattōʾmer | va-TOH-mer |
It shall be well. | שָׁלֽוֹם׃ | šālôm | sha-LOME |
2 இராஜாக்கள் 4:23 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது அவன் இது அமாவாசியும் அல்ல ஓய்வுநாளும் அல்லவே நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான் அதறύகு அவள் எҠύலாம் சரிĠξன் நான் போக வேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி
2 இராஜாக்கள் 4:23 Concordance 2 இராஜாக்கள் 4:23 Interlinear 2 இராஜாக்கள் 4:23 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 4