Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 13:28

2 Samuel 13:28 in Tamil தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 13

2 சாமுவேல் 13:28
அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன், உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.


2 சாமுவேல் 13:28 ஆங்கிலத்தில்

apsalom Than Vaelaikkaararai Nnokki: Amnon Thiraatcharasam Kutiththuk Kaliththirukkum Samayaththai Nantayppaarththirungal; Appoluthu Naan: Amnonai Atiyungal Entu Solluvaen, Udanae Neengal Payappadaamal Avanaik Kontupodungal; Naan Allavo Athai Ungalukkuk Kattalaiyidukiraen; Thidankonndu Thairiyamaayirungal Entu Solliyirunthaan.


Tags அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப்பார்த்திருங்கள் அப்பொழுது நான் அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன் உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள் நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன் திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்
2 சாமுவேல் 13:28 Concordance 2 சாமுவேல் 13:28 Interlinear 2 சாமுவேல் 13:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 13