Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 28:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 28 உபாகமம் 28:28

உபாகமம் 28:28
கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் உன்னைப் புத்தி மயங்க வைத்தும் தண்டிப்பார். அவர் உன்னைக் குருடாக்கியும் குழப்புவார்.

திருவிவிலியம்
மூளைக்கோளாறினாலும், பார்வையிழப்பாலும், மனக் குழப்பத்தாலும் ஆண்டவர் உன்னை வதைப்பார்.

Deuteronomy 28:27Deuteronomy 28Deuteronomy 28:29

King James Version (KJV)
The LORD shall smite thee with madness, and blindness, and astonishment of heart:

American Standard Version (ASV)
Jehovah will smite thee with madness, and with blindness, and with astonishment of heart;

Bible in Basic English (BBE)
He will make your minds diseased, and your eyes blind, and your hearts wasted with fear:

Darby English Bible (DBY)
Jehovah will smite thee with madness, and with blindness, and with astonishment of heart;

Webster’s Bible (WBT)
The LORD shall smite thee with the madness, and blindness, and astonishment of heart:

World English Bible (WEB)
Yahweh will strike you with madness, and with blindness, and with astonishment of heart;

Young’s Literal Translation (YLT)
`Jehovah doth smite thee with madness, and with blindness, and with astonishment of heart;

உபாகமம் Deuteronomy 28:28
கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.
The LORD shall smite thee with madness, and blindness, and astonishment of heart:

יַכְּכָ֣הyakkĕkâya-keh-HA
יְהוָ֔הyĕhwâyeh-VA
בְּשִׁגָּע֖וֹןbĕšiggāʿônbeh-shee-ɡa-ONE
וּבְעִוָּר֑וֹןûbĕʿiwwārônoo-veh-ee-wa-RONE
וּבְתִמְה֖וֹןûbĕtimhônoo-veh-teem-HONE
לֵבָֽב׃lēbāblay-VAHV

இணை வசனம்

1 Samuel 16:14
கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.

Acts 13:41
அசட்டைகாரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.

Luke 21:25
சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.

Ezekiel 4:17
நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.

Jeremiah 4:9
அந்நாளிலே ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் மடிந்துபோம்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 43:19
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

Isaiah 19:11
சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?

Isaiah 6:9
அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

Psalm 60:3
உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.

2 Thessalonians 2:9
அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,


Tags கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும் குருட்டாட்டத்தினாலும் மனத்திகைப்பினாலும் வாதிப்பார்
உபாகமம் 28:28 Concordance உபாகமம் 28:28 Interlinear உபாகமம் 28:28 Image