Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 2:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 2 எசேக்கியேல் 2:9

எசேக்கியேல் 2:9
அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச் சுருள் இருந்தது.

Tamil Indian Revised Version
அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புத்தகச்சுருள் இருந்தது.

Tamil Easy Reading Version
பின்னர் நான் (எசேக்கியேல்) என்னிடம் ஒரு கை நீட்டப்படுவதைக் கண்டேன். அதனிடம் எழுதப்பட்ட சுருள் ஒன்று இருந்தது.

திருவிவிலியம்
அப்போது என்னை நோக்கி ஒரு கை நீள்வதைக் கண்டேன். அதில் சுருளேடு ஒன்று இருந்தது.

Ezekiel 2:8Ezekiel 2Ezekiel 2:10

King James Version (KJV)
And when I looked, behold, an hand was sent unto me; and, lo, a roll of a book was therein;

American Standard Version (ASV)
And when I looked, behold, a hand was put forth unto me; and, lo, a roll of a book was therein;

Bible in Basic English (BBE)
And looking, I saw a hand stretched out to me, and I saw the roll of a book in it;

Darby English Bible (DBY)
And I looked, and behold, a hand was put forth toward me; and behold, a roll of a book therein.

World English Bible (WEB)
When I looked, behold, a hand was put forth to me; and, behold, a scroll of a book was therein;

Young’s Literal Translation (YLT)
And I look, and lo, a hand `is’ sent forth unto me, and lo, in it a roll of a book,

எசேக்கியேல் Ezekiel 2:9
அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச் சுருள் இருந்தது.
And when I looked, behold, an hand was sent unto me; and, lo, a roll of a book was therein;

וָאֶרְאֶ֕הwāʾerʾeva-er-EH
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
יָ֖דyādyahd
שְׁלוּחָ֣הšĕlûḥâsheh-loo-HA
אֵלָ֑יʾēlāyay-LAI
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
ב֖וֹvoh
מְגִלַּתmĕgillatmeh-ɡee-LAHT
סֵֽפֶר׃sēperSAY-fer

இணை வசனம்

Ezekiel 8:3
கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார், ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.

Revelation 10:8
நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,

Revelation 5:1
அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.

Daniel 10:10
இதோ, ஒருவன் கை என்னைத்தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது.

Ezekiel 3:1
பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.

Hebrews 10:7
அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.

Daniel 10:16
அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத்தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.

Daniel 5:5
அந்நேரத்திலே மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.

Jeremiah 36:2
நீ ஒரு புஸ்தகச் சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக் குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது.

Jeremiah 1:9
கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.


Tags அப்பொழுது இதோ என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன் அந்தக் கையிலே ஒரு புஸ்தகச் சுருள் இருந்தது
எசேக்கியேல் 2:9 Concordance எசேக்கியேல் 2:9 Interlinear எசேக்கியேல் 2:9 Image