Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 23:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 23 எசேக்கியேல் 23:30

எசேக்கியேல் 23:30
நீ புறஜாதிகளைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும்.

Tamil Indian Revised Version
நீ அந்நியதேசங்களைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய அசுத்தமான சிலைகளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன்னுடைய விபசாரத்தினால் இவைகள் உனக்குச் செய்யப்படும்.

Tamil Easy Reading Version
நீ என்னை விட்டுவிட்டு மற்ற நாடுகளைத் துரத்திக்கொண்டு போனபோது அப்பாவங்களைச் செய்தாய். அவர்களது அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொள்ளத் தொடங்கும்போது அப்பாவங்களைச் செய்தாய். அவற்றினால் நீ உன்னையே தீட்டுப்படுத்திக்கொண்டாய்.

திருவிவிலியம்
நீ வேற்றினத்தார் மீது காமவெறிகொண்டு அவர்களின் சிலைகளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டால் அவர்கள் உனக்கு இப்படிச் செய்வர்.

Ezekiel 23:29Ezekiel 23Ezekiel 23:31

King James Version (KJV)
I will do these things unto thee, because thou hast gone a whoring after the heathen, and because thou art polluted with their idols.

American Standard Version (ASV)
These things shall be done unto thee, for that thou hast played the harlot after the nations, and because thou art polluted with their idols.

Bible in Basic English (BBE)
They will do these things to you because you have been untrue to me, and have gone after the nations, and have become unclean with their images.

Darby English Bible (DBY)
These things shall be done unto thee, because thou hast gone a whoring after the nations, because thou hast defiled thyself with their idols.

World English Bible (WEB)
These things shall be done to you, because you have played the prostitute after the nations, and because you are polluted with their idols.

Young’s Literal Translation (YLT)
To do these things to thee, In thy going a-whoring after nations, Because thou hast been defiled with their idols,

எசேக்கியேல் Ezekiel 23:30
நீ புறஜாதிகளைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும்.
I will do these things unto thee, because thou hast gone a whoring after the heathen, and because thou art polluted with their idols.

עָשֹׂ֥הʿāśōah-SOH
אֵ֖לֶּהʾēlleA-leh
לָ֑ךְlāklahk
בִּזְנוֹתֵךְ֙biznôtēkbeez-noh-take
אַחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
גוֹיִ֔םgôyimɡoh-YEEM
עַ֥לʿalal
אֲשֶׁרʾăšeruh-SHER
נִטְמֵ֖אתniṭmētneet-MATE
בְּגִלּוּלֵיהֶֽם׃bĕgillûlêhembeh-ɡee-loo-lay-HEM

இணை வசனம்

Ezekiel 6:9
என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து,

Psalm 106:35
ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று;

Jeremiah 2:18
இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு சமாரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?

Jeremiah 16:11
நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.

Jeremiah 22:8
அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன் தன் அயலானை நோக்கி: இந்தப்பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.

Ezekiel 23:7
அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.

Ezekiel 23:12
மகா அலங்கார உடுப்புள்ள தரும் அதிபதிகளும், குதிரைகள் ஏறுகிற வீரரும், செளந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள்.


Tags நீ புறஜாதிகளைப் பின்தொடர்ந்து அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும்
எசேக்கியேல் 23:30 Concordance எசேக்கியேல் 23:30 Interlinear எசேக்கியேல் 23:30 Image