Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 42:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 42 எசேக்கியேல் 42:10

எசேக்கியேல் 42:10
கீழ்த்திசையான பிராகாரத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.

Tamil Indian Revised Version
கீழ்த்திசையான முற்றத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்திற்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.

Tamil Easy Reading Version
உள்ளே நுழையும் வாசல், முற்றத்தின் பக்கத்திலுள்ள சுவரின் ஆரம்பத்திலிருந்தது. தடைசெய்யப்பட்ட பரப்பிற்கும் கட்டிடத்திற்கும் தெற்குப் பக்கத்திலும் அறைகள் இருந்தன.

திருவிவிலியம்
கிழக்குப் பக்கத்தில் வெளிமுற்றத்தைத் தொட்டவாறும், வெளிச்சுவருக்கு எதிரிலுமாக அறைகள் இருந்தன.

Ezekiel 42:9Ezekiel 42Ezekiel 42:11

King James Version (KJV)
The chambers were in the thickness of the wall of the court toward the east, over against the separate place, and over against the building.

American Standard Version (ASV)
In the thickness of the wall of the court toward the east, before the separate place, and before the building, there were chambers.

Bible in Basic English (BBE)
(And he took me) to the south, and in front of the separate place and in front of the building there were rooms.

Darby English Bible (DBY)
In the breadth of the wall of the court toward the south, before the separate place, and before the building, were cells;

World English Bible (WEB)
In the thickness of the wall of the court toward the east, before the separate place, and before the building, there were chambers.

Young’s Literal Translation (YLT)
In the breadth of the wall of the court eastward, unto the front of the separate place, and unto the front of the building, `are’ chambers.

எசேக்கியேல் Ezekiel 42:10
கீழ்த்திசையான பிராகாரத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.
The chambers were in the thickness of the wall of the court toward the east, over against the separate place, and over against the building.

בְּרֹ֣חַב׀bĕrōḥabbeh-ROH-hahv
גֶּ֣דֶרgederɡEH-der
הֶחָצֵ֗רheḥāṣērheh-ha-TSARE
דֶּ֧רֶךְderekDEH-rek
הַקָּדִ֛יםhaqqādîmha-ka-DEEM
אֶלʾelel
פְּנֵ֧יpĕnêpeh-NAY
הַגִּזְרָ֛הhaggizrâha-ɡeez-RA
וְאֶלwĕʾelveh-EL
פְּנֵ֥יpĕnêpeh-NAY
הַבִּנְיָ֖ןhabbinyānha-been-YAHN
לְשָׁכֽוֹת׃lĕšākôtleh-sha-HOTE

இணை வசனம்

Ezekiel 42:1
பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிப்பிராகாரத்திலே புறப்படப்பண்ணி, பிரத்தியேகமான இடத்துக்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார்.

Ezekiel 42:13
அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருக்கிற வடபுறமான அறைவீடுகளும் தென்புறமான அறைவீடுகளும் பரிசுத்த அறைவீடுகளாயிருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர் அங்கே மகா பரிசுத்தமானதையும், போஜனபலியையும், பாநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த ஸ்தலம் பரிசுத்தமாயிருக்கிறது.

Ezekiel 40:17
பின்பு என்னை வெளிப்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், பிராகாரத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது.

Ezekiel 41:12
மேற்றிசையிலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருந்த மாளிகைமட்டும் அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாயிருந்தது.

Ezekiel 42:7
புறம்பே அறைவீடுகளுக்கு எதிரே வெளிப்பிராகாரத் திசையில் அறை வீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.


Tags கீழ்த்திசையான பிராகாரத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது
எசேக்கியேல் 42:10 Concordance எசேக்கியேல் 42:10 Interlinear எசேக்கியேல் 42:10 Image