Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 8:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 8 எஸ்றா 8:15

எஸ்றா 8:15
இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்றுநாள் தங்கியிருந்தோம்; நான் ஜனங்களையும் ஆசாரியரையும் பார்வையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை,

Tamil Indian Revised Version
இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதிக்கு அருகில் கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்று நாட்கள் தங்கியிருந்தோம்; நான் மக்களையும் ஆசாரியர்களையும் பார்வையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை.

Tamil Easy Reading Version
நான், (எஸ்றா) அகாவாவை நோக்கி ஓடும் ஆற்றங்கரையில் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டினேன். நாங்கள் அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். அவர்களில் ஆசாரியர்கள் இருப்பதைப் பார்த்தேன். ஆனால் அங்கு லேவியர்கள் இல்லை.

திருவிவிலியம்
அகவா செல்லும் ஆற்றருகில் அவர்களை நான் ஒன்று சேர்த்தேன். அங்கே மூன்று நாள்கள் தங்கியிருந்தோம். மக்களையும் குருக்களையும் பற்றிக் கேட்டறிந்தபோது, அங்கே அவர்களுள் எவரும் லேவியர் இல்லை என்று கண்டேன்.

Title
எருசலேமிற்குத் திரும்பியது

Other Title
கோவில் பொறுப்புக்கு லேவியரை எஸ்ரா நியமித்தல்

Ezra 8:14Ezra 8Ezra 8:16

King James Version (KJV)
And I gathered them together to the river that runneth to Ahava; and there abode we in tents three days: and I viewed the people, and the priests, and found there none of the sons of Levi.

American Standard Version (ASV)
And I gathered them together to the river that runneth to Ahava; and there we encamped three days: and I viewed the people, and the priests, and found there none of the sons of Levi.

Bible in Basic English (BBE)
And I made them come together by the river flowing to Ahava; and we were there in tents for three days: and after viewing the people and the priests I saw that no sons of Levi were there.

Darby English Bible (DBY)
And I gathered them together at the river that runs to Ahava; and there we encamped three days; and I surveyed the people and the priests, and found none of the sons of Levi there.

Webster’s Bible (WBT)
And I assembled them at the river that runneth to Ahava; and there we abode in tents three days: and I viewed the people, and the priests, and found there none of the sons of Levi.

World English Bible (WEB)
I gathered them together to the river that runs to Ahava; and there we encamped three days: and I viewed the people, and the priests, and found there none of the sons of Levi.

Young’s Literal Translation (YLT)
And I gather them unto the river that is going unto Ahava, and we encamp there three days; and I consider about the people, and about the priests, and of the sons of Levi I have found none there;

எஸ்றா Ezra 8:15
இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்றுநாள் தங்கியிருந்தோம்; நான் ஜனங்களையும் ஆசாரியரையும் பார்வையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை,
And I gathered them together to the river that runneth to Ahava; and there abode we in tents three days: and I viewed the people, and the priests, and found there none of the sons of Levi.

וָֽאֶקְבְּצֵ֗םwāʾeqbĕṣēmva-ek-beh-TSAME
אֶלʾelel
הַנָּהָר֙hannāhārha-na-HAHR
הַבָּ֣אhabbāʾha-BA
אֶֽלʾelel
אַהֲוָ֔אʾahăwāʾah-huh-VA
וַנַּֽחֲנֶ֥הwannaḥăneva-na-huh-NEH
שָׁ֖םšāmshahm
יָמִ֣יםyāmîmya-MEEM
שְׁלֹשָׁ֑הšĕlōšâsheh-loh-SHA
וָֽאָבִ֤ינָהwāʾābînâva-ah-VEE-na
בָעָם֙bāʿāmva-AM
וּבַכֹּ֣הֲנִ֔יםûbakkōhănîmoo-va-KOH-huh-NEEM
וּמִבְּנֵ֥יûmibbĕnêoo-mee-beh-NAY
לֵוִ֖יlēwîlay-VEE
לֹֽאlōʾloh
מָצָ֥אתִיmāṣāʾtîma-TSA-tee
שָֽׁם׃šāmshahm

இணை வசனம்

Ezra 7:7
அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.

Ezra 8:21
அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.

Ezra 8:31
நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்களது, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது.

Ezra 8:2
பினெகாசின் புத்திரரில் கெர்சோம், இத்தாமாரின் புத்திரரில் தானியேல் தாவீதின் புத்திரரில் அத்தூஸ்,

Psalm 137:1
பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.

Ezekiel 3:15
கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்.

Ezekiel 1:1
முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.

Acts 16:13
ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.

Ezra 7:24
பின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.


Tags இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன் அங்கே மூன்றுநாள் தங்கியிருந்தோம் நான் ஜனங்களையும் ஆசாரியரையும் பார்வையிடும்போது லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை
எஸ்றா 8:15 Concordance எஸ்றா 8:15 Interlinear எஸ்றா 8:15 Image