Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலாத்தியர் 6:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் கலாத்தியர் கலாத்தியர் 6 கலாத்தியர் 6:15

கலாத்தியர் 6:15
கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.

Tamil Indian Revised Version
கிறிஸ்து இயேசுவிற்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுமில்லை; புதிய படைப்பே முக்கியம்.

Tamil Easy Reading Version
ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொண்டவனா இல்லையா என்பது முக்கியமல்ல. தேவனால் புதுப்படைப்பாக ஆக்கப்படுவது தான் முக்கியம்.

திருவிவிலியம்
விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது.

Galatians 6:14Galatians 6Galatians 6:16

King James Version (KJV)
For in Christ Jesus neither circumcision availeth any thing, nor uncircumcision, but a new creature.

American Standard Version (ASV)
For neither is circumcision anything, nor uncircumcision, but a new creature.

Bible in Basic English (BBE)
For having circumcision is nothing, and not having circumcision is nothing, but only a new order of existence.

Darby English Bible (DBY)
For [in Christ Jesus] neither is circumcision anything, nor uncircumcision; but new creation.

World English Bible (WEB)
For in Christ Jesus neither is circumcision anything, nor uncircumcision, but a new creation.

Young’s Literal Translation (YLT)
for in Christ Jesus neither circumcision availeth anything, nor uncircumcision, but a new creation;

கலாத்தியர் Galatians 6:15
கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.
For in Christ Jesus neither circumcision availeth any thing, nor uncircumcision, but a new creature.

ἐνenane
γὰρgargahr
Χριστῷchristōhree-STOH
Ἰησοῦiēsouee-ay-SOO
οὔτεouteOO-tay
περιτομήperitomēpay-ree-toh-MAY
τίtitee
ἰσχύει,ischyeiee-SKYOO-ee
οὔτεouteOO-tay
ἀκροβυστίαakrobystiaah-kroh-vyoo-STEE-ah
ἀλλὰallaal-LA
καινὴkainēkay-NAY
κτίσιςktisisk-TEE-sees

இணை வசனம்

2 Corinthians 5:17
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

1 Corinthians 7:19
விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.

Galatians 5:6
கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.

Ephesians 2:10
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

Ephesians 4:24
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

Colossians 3:10
தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

Romans 2:28
ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.

Romans 8:1
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

Revelation 21:5
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.


Tags கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை புது சிருஷ்டியே காரியம்
கலாத்தியர் 6:15 Concordance கலாத்தியர் 6:15 Interlinear கலாத்தியர் 6:15 Image