Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 19:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 19 ஆதியாகமம் 19:26

ஆதியாகமம் 19:26
அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.

Tamil Indian Revised Version
அவனுடைய மனைவியோ திரும்பிப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.

Tamil Easy Reading Version
அவர்கள் ஓடிப்போகும்போது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். அதனால் அவள் உப்புத்தூண் ஆனாள்.

திருவிவிலியம்
அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புத்தூணாக மாறினாள்.⒫

Genesis 19:25Genesis 19Genesis 19:27

King James Version (KJV)
But his wife looked back from behind him, and she became a pillar of salt.

American Standard Version (ASV)
But his wife looked back from behind him, and she became a pillar of salt.

Bible in Basic English (BBE)
But Lot’s wife, looking back, became a pillar of salt.

Darby English Bible (DBY)
And his wife looked back from behind him, and she became a pillar of salt.

Webster’s Bible (WBT)
But his wife looked back from behind him, and she became a pillar of salt.

World English Bible (WEB)
But his wife looked back from behind him, and she became a pillar of salt.

Young’s Literal Translation (YLT)
And his wife looketh expectingly from behind him, and she is — a pillar of salt!

ஆதியாகமம் Genesis 19:26
அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
But his wife looked back from behind him, and she became a pillar of salt.

וַתַּבֵּ֥טwattabbēṭva-ta-BATE
אִשְׁתּ֖וֹʾištôeesh-TOH
מֵאַֽחֲרָ֑יוmēʾaḥărāywmay-ah-huh-RAV
וַתְּהִ֖יwattĕhîva-teh-HEE
נְצִ֥יבnĕṣîbneh-TSEEV
מֶֽלַח׃melaḥMEH-lahk

இணை வசனம்

Genesis 19:17
அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.

Proverbs 14:14
பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.

Hebrews 10:38
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.

Numbers 16:38
தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.

Luke 17:31
அந்த நாளிலே வீட்டின் மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.


Tags அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூண் ஆனாள்
ஆதியாகமம் 19:26 Concordance ஆதியாகமம் 19:26 Interlinear ஆதியாகமம் 19:26 Image