Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 22:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 22 ஆதியாகமம் 22:6

ஆதியாகமம் 22:6
ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.

Tamil Indian Revised Version
ஆபிரகாம் தகனபலிக்கு விறகுகளை எடுத்து, தன் மகனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; அவர்கள் இருவரும் சேர்ந்துபோனார்கள்.

Tamil Easy Reading Version
பலிக்கான விறகுகளை எடுத்து மகனின் தோள் மீது வைத்தான். ஆபிரகாம் கத்தியையும், நெருப்பையும் எடுத்துக்கொண்டு, அவனும் அவனது மகனும் சேர்ந்து போனார்கள்.

திருவிவிலியம்
பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக் கொண்டார். இவ்வாறு, இருவரும் சேர்ந்து சென்றனர்.

Genesis 22:5Genesis 22Genesis 22:7

King James Version (KJV)
And Abraham took the wood of the burnt offering, and laid it upon Isaac his son; and he took the fire in his hand, and a knife; and they went both of them together.

American Standard Version (ASV)
And Abraham took the wood of the burnt-offering, and laid it upon Isaac his son. And he took in his hand the fire and the knife. And they went both of them together.

Bible in Basic English (BBE)
And Abraham put the wood for the burned offering on his son’s back, and he himself took the fire and the knife in his hand, and the two of them went on together.

Darby English Bible (DBY)
And Abraham took the wood of the burnt-offering, and laid it on Isaac his son; and he took the fire in his hand, and the knife, and they went both of them together.

Webster’s Bible (WBT)
And Abraham took the wood of the burnt-offering, and laid it upon Isaac his son; and he took the fire in his hand, and a knife: and they went both of them together.

World English Bible (WEB)
Abraham took the wood of the burnt offering and laid it on Isaac his son. He took in his hand the fire and the knife. They both went together.

Young’s Literal Translation (YLT)
And Abraham taketh the wood of the burnt-offering, and placeth on Isaac his son, and he taketh in his hand the fire, and the knife; and they go on both of them together.

ஆதியாகமம் Genesis 22:6
ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.
And Abraham took the wood of the burnt offering, and laid it upon Isaac his son; and he took the fire in his hand, and a knife; and they went both of them together.

וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
אֶתʾetet
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
הָֽעֹלָ֗הhāʿōlâha-oh-LA
וַיָּ֙שֶׂם֙wayyāśemva-YA-SEM
עַלʿalal
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
בְּנ֔וֹbĕnôbeh-NOH
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
בְּיָד֔וֹbĕyādôbeh-ya-DOH
אֶתʾetet
הָאֵ֖שׁhāʾēšha-AYSH
וְאֶתwĕʾetveh-ET
הַֽמַּאֲכֶ֑לֶתhammaʾăkeletha-ma-uh-HEH-let
וַיֵּֽלְכ֥וּwayyēlĕkûva-yay-leh-HOO
שְׁנֵיהֶ֖םšĕnêhemsheh-nay-HEM
יַחְדָּֽו׃yaḥdāwyahk-DAHV

இணை வசனம்

John 19:17
அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.

Isaiah 53:6
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

Matthew 8:17
அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

Luke 24:26
கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,

1 Peter 2:24
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.


Tags ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான் இருவரும் கூடிப்போனார்கள்
ஆதியாகமம் 22:6 Concordance ஆதியாகமம் 22:6 Interlinear ஆதியாகமம் 22:6 Image