Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 27:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 27 ஆதியாகமம் 27:33

ஆதியாகமம் 27:33
அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஈசாக்கு மிகவும் அதிர்ச்சியடைந்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருவதற்குமுன்னே அவைகளையெல்லாம் நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே, அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.

Tamil Easy Reading Version
அதனால் ஈசாக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தான். “நீ வருவதற்கு முன்னால் இறைச்சி உணவு சமைத்துக் கொடுத்துவிட்டுப் போனானே அவன் யார்? நான் அதனை உண்டு அவனை ஆசீர்வாதம் செய்தேனே. அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்” என்றான்.

திருவிவிலியம்
ஈசாக்கு மிகவும் நடுநடுங்கி “அப்படியானால் வேட்டையாடி எனக்குக் கொண்டு வந்தவன் எவன்? நீ வருமுன் அந்த உணவை நான் உண்டு அவனுக்கு ஆசி வழங்கி விட்டேன். அவனே ஆசி பெற்றவனாய் இருப்பான்” என்றார்.

Genesis 27:32Genesis 27Genesis 27:34

King James Version (KJV)
And Isaac trembled very exceedingly, and said, Who? where is he that hath taken venison, and brought it me, and I have eaten of all before thou camest, and have blessed him? yea, and he shall be blessed.

American Standard Version (ASV)
And Isaac trembled very exceedingly, and said, Who then is he that hath taken venison, and brought it me, and I have eaten of all before thou camest, and have blessed him? Yea, `and’ he shall be blessed.

Bible in Basic English (BBE)
And in great fear Isaac said, Who then is he who got meat and put it before me, and I took it all before you came, and gave him a blessing, and his it will be?

Darby English Bible (DBY)
Then Isaac trembled with exceeding great trembling, and said, Who was he, then, that hunted venison and brought [it] to me? And I have eaten of all before thou camest, and have blessed him; also blessed he shall be.

Webster’s Bible (WBT)
And Isaac trembled exceedingly, and said, Who? where is he that hath taken venison, and brought it me, and I have eaten of all before thou camest, and have blessed him? yea, and he shall be blessed.

World English Bible (WEB)
Isaac trembled violently, and said, “Who, then, is he who has taken venison, and brought it me, and I have eaten of all before you came, and have blessed him? Yes, he will be blessed.”

Young’s Literal Translation (YLT)
and Isaac trembleth a very great trembling, and saith, `Who, now, `is’ he who hath provided provision, and bringeth in to me, and I eat of all before thou comest in, and I bless him? — yea, blessed is he.’

ஆதியாகமம் Genesis 27:33
அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.
And Isaac trembled very exceedingly, and said, Who? where is he that hath taken venison, and brought it me, and I have eaten of all before thou camest, and have blessed him? yea, and he shall be blessed.

וַיֶּֽחֱרַ֨דwayyeḥĕradva-yeh-hay-RAHD
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
חֲרָדָה֮ḥărādāhhuh-ra-DA
גְּדֹלָ֣הgĕdōlâɡeh-doh-LA
עַדʿadad
מְאֹד֒mĕʾōdmeh-ODE
וַיֹּ֡אמֶרwayyōʾmerva-YOH-mer
מִֽיmee
אֵפ֡וֹאʾēpôʾay-FOH
ה֣וּאhûʾhoo
הַצָּֽדhaṣṣādha-TSAHD
צַיִד֩ṣayidtsa-YEED
וַיָּ֨בֵאwayyābēʾva-YA-vay
לִ֜יlee
וָֽאֹכַ֥לwāʾōkalva-oh-HAHL
מִכֹּ֛לmikkōlmee-KOLE
בְּטֶ֥רֶםbĕṭerembeh-TEH-rem
תָּב֖וֹאtābôʾta-VOH
וָאֲבָרֲכֵ֑הוּwāʾăbārăkēhûva-uh-va-ruh-HAY-hoo
גַּםgamɡahm
בָּר֖וּךְbārûkba-ROOK
יִֽהְיֶֽה׃yihĕyeYEE-heh-YEH

இணை வசனம்

Genesis 28:3
சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி;

Romans 11:29
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.

Hebrews 11:20
விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.

Ephesians 1:3
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

Romans 5:20
மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

John 10:28
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.

John 10:10
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

Psalm 55:5
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.

Job 37:1
இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.

Job 21:6
இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.


Tags அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே அவன் யார் நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்
ஆதியாகமம் 27:33 Concordance ஆதியாகமம் 27:33 Interlinear ஆதியாகமம் 27:33 Image