Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 31:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 31 ஆதியாகமம் 31:46

ஆதியாகமம் 31:46
பின்னும் யாக்கோபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
பின்னும் யாக்கோபு தன் சகோதரர்களைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் உணவருந்தினார்கள்.

Tamil Easy Reading Version
மேலும் கற்களைத் தேடி எடுத்து வந்து குவியலாக்குங்கள் என தன் ஆட்களிடம் சொன்னான். பிறகு அதன் அருகில் இருந்து இருவரும் உணவு உண்டனர்.

திருவிவிலியம்
யாக்கோபு தம் உறவினரை நோக்கி, “கற்கள் சேகரித்துக்கொண்டு வாருங்கள்” என்றார். அவர்களும் கற்களைக் கொண்டு வந்து ஒரு குவியல் எழுப்பி, அக்குவியல் அருகே உணவருந்தினர்.

Genesis 31:45Genesis 31Genesis 31:47

King James Version (KJV)
And Jacob said unto his brethren, Gather stones; and they took stones, and made an heap: and they did eat there upon the heap.

American Standard Version (ASV)
And Jacob said unto his brethren, Gather stones; and they took stones, and made a heap: and they did eat there by the heap.

Bible in Basic English (BBE)
And Jacob said to his people, Get stones together; and they did so; and they had a meal there by the stones.

Darby English Bible (DBY)
And Jacob said to his brethren, Gather stones. And they took stones, and made a heap, and ate there upon the heap.

Webster’s Bible (WBT)
And Jacob said to his brethren, Gather stones; and they took stones, and made a heap: and they ate there upon the heap.

World English Bible (WEB)
Jacob said to his relatives, “Gather stones.” They took stones, and made a heap. They ate there by the heap.

Young’s Literal Translation (YLT)
and Jacob saith to his brethren, `Gather stones,’ and they take stones, and make a heap; and they eat there on the heap;

ஆதியாகமம் Genesis 31:46
பின்னும் யாக்கோபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம்பண்ணினார்கள்.
And Jacob said unto his brethren, Gather stones; and they took stones, and made an heap: and they did eat there upon the heap.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
יַֽעֲקֹ֤בyaʿăqōbya-uh-KOVE
לְאֶחָיו֙lĕʾeḥāywleh-eh-hav
לִקְט֣וּliqṭûleek-TOO
אֲבָנִ֔יםʾăbānîmuh-va-NEEM
וַיִּקְח֥וּwayyiqḥûva-yeek-HOO
אֲבָנִ֖יםʾăbānîmuh-va-NEEM
וַיַּֽעֲשׂוּwayyaʿăśûva-YA-uh-soo
גָ֑לgālɡahl
וַיֹּ֥אכְלוּwayyōʾkĕlûva-YOH-heh-loo
שָׁ֖םšāmshahm
עַלʿalal
הַגָּֽל׃haggālha-ɡAHL

இணை வசனம்

Genesis 31:23
அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்துபோய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.

Genesis 31:32
ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டுவந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.

Genesis 31:37
என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும்.

Genesis 31:54
பின்பு யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.

Joshua 4:5
அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்து போய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள்.

Joshua 4:20
அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி,

Joshua 7:26
அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.

2 Samuel 18:17
அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரியகற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

Ecclesiastes 3:5
கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு;


Tags பின்னும் யாக்கோபு தன் சகோதரரைப் பார்த்து கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான் அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து ஒரு குவியலாக்கி அந்தக் குவியலின்மேல் போஜனம்பண்ணினார்கள்
ஆதியாகமம் 31:46 Concordance ஆதியாகமம் 31:46 Interlinear ஆதியாகமம் 31:46 Image