Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 35:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 35 ஆதியாகமம் 35:18

ஆதியாகமம் 35:18
மரண காலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள்: அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

Tamil Indian Revised Version
மரணகாலத்தில் அவளுடைய உயிர் பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பெயரிட்டாள்; அவனுடைய தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
ஆனால் அவள் ஆண் குழந்தை பெறும்போதே மரித்துபோனாள். மரிக்கும் முன்னால் தன் மகனுக்குப் பெனோனி என்று பெயர் சூட்டினாள். ஆனால் யாக்கோபு அவனைப் பென்யமீன் என்று அழைத்தான்.

திருவிவிலியம்
அவர் சாகக்கிடந்து உயிர்பிரியும் வேளையில் அவனுக்குப் ‘பென்-ஓனி’* என்று பெயரிட்டார். அவன் தந்தையோ அவனைப் ‘பென்யமின்’* என்று அழைத்தார்.

Genesis 35:17Genesis 35Genesis 35:19

King James Version (KJV)
And it came to pass, as her soul was in departing, (for she died) that she called his name Benoni: but his father called him Benjamin.

American Standard Version (ASV)
And it came to pass, as her soul was departing (for she died), that she called his name Ben-oni: but his father called him Benjamin.

Bible in Basic English (BBE)
And in the hour when her life went from her (for death came to her), she gave the child the name Ben-oni: but his father gave him the name of Benjamin.

Darby English Bible (DBY)
And it came to pass as her soul was departing — for she died — that she called his name Benoni; but his father called him Benjamin.

Webster’s Bible (WBT)
And it came to pass as her soul was in departing (for she died) that she called his name Ben-oni: but his father called him Benjamin.

World English Bible (WEB)
It happened, as her soul was departing (for she died), that she named him Ben-oni,{“Ben-oni” means “son of my trouble.”} but his father named him Benjamin.{“Benjamin” means “son of my right hand.”}

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in the going out of her soul (for she died), that she calleth his name Ben-Oni; and his father called him Benjamin;

ஆதியாகமம் Genesis 35:18
மரண காலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள்: அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
And it came to pass, as her soul was in departing, (for she died) that she called his name Benoni: but his father called him Benjamin.

וַיְהִ֞יwayhîvai-HEE
בְּצֵ֤אתbĕṣētbeh-TSATE
נַפְשָׁהּ֙napšāhnahf-SHA
כִּ֣יkee
מֵ֔תָהmētâMAY-ta
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
בֶּןbenben
אוֹנִ֑יʾônîoh-NEE
וְאָבִ֖יוwĕʾābîwveh-ah-VEEOO
קָֽרָאqārāʾKA-ra
ל֥וֹloh
בִנְיָמִֽין׃binyāmînveen-ya-MEEN

இணை வசனம்

Acts 7:59
அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.

Luke 23:46
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

Luke 12:20
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

Lamentations 2:12
அவைகள் குத்துண்டவர்களைப்போல நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கும்போது, தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் பிராணனை விடும் போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சரசமும் எங்கே என்கிறார்கள்.

Psalm 80:17
உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன் மீதிலும் இருப்பதாக.

Psalm 16:10
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

1 Chronicles 4:9
யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.

1 Samuel 4:20
அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.

Exodus 12:7
அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,

Genesis 44:27
அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்;

Genesis 43:14
அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வ வல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.

Genesis 42:38
அதற்கு அவன்: என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவீர்கள் என்றான்.

Genesis 42:4
யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடு அனுப்பவில்லை.

Genesis 30:1
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.


Tags மரண காலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள் அவன் தகப்பனோ அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்
ஆதியாகமம் 35:18 Concordance ஆதியாகமம் 35:18 Interlinear ஆதியாகமம் 35:18 Image