ஆதியாகமம் 43:2
எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்களுடைய தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
அவர்கள் எகிப்திலிருந்து வாங்கி வந்த தானியங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது. யாக்கோபு தன் மகன்களிடம், “எகிப்துக்குப் போய் இன்னும் கொஞ்சம் தானியங்களை வாங்கி வாருங்கள்” என்றான்.
திருவிவிலியம்
எகிப்திலிருந்து வாங்கி வந்திருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன. அவர்கள் தந்தை அவர்களை நோக்கி, “நீங்கள் திரும்பிப் போய் நமக்குக் கொஞ்சம் உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்” என்றார்.
King James Version (KJV)
And it came to pass, when they had eaten up the corn which they had brought out of Egypt, their father said unto them, Go again, buy us a little food.
American Standard Version (ASV)
And it came to pass, when they had eaten up the grain which they had brought out of Egypt, their father said unto them, Go again, buy us a little food.
Bible in Basic English (BBE)
And Judah said to him, The man said to us with an oath, You are not to come before me again without your brother.
Darby English Bible (DBY)
And it came to pass, when they had finished eating the grain which they had brought from Egypt, that their father said to them, Go again, buy us a little food.
Webster’s Bible (WBT)
And Judah spoke to him, saying, The man did solemnly protest to us, saying, Ye shall not see my face, except your brother be with you.
World English Bible (WEB)
It happened, when they had eaten up the grain which they had brought out of Egypt, their father said to them, “Go again, buy us a little more food.”
Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, when they have finished eating the corn which they brought from Egypt, that their father saith unto them, `Turn back, buy for us a little food.’
ஆதியாகமம் Genesis 43:2
எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்.
And it came to pass, when they had eaten up the corn which they had brought out of Egypt, their father said unto them, Go again, buy us a little food.
| וַיְהִ֗י | wayhî | vai-HEE | |
| כַּֽאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER | |
| כִּלּוּ֙ | killû | kee-LOO | |
| לֶֽאֱכֹ֣ל | leʾĕkōl | leh-ay-HOLE | |
| אֶת | ʾet | et | |
| הַשֶּׁ֔בֶר | haššeber | ha-SHEH-ver | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| הֵבִ֖יאוּ | hēbîʾû | hay-VEE-oo | |
| מִמִּצְרָ֑יִם | mimmiṣrāyim | mee-meets-RA-yeem | |
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵיהֶם֙ | ʾălêhem | uh-lay-HEM | |
| אֲבִיהֶ֔ם | ʾăbîhem | uh-vee-HEM | |
| שֻׁ֖בוּ | šubû | SHOO-voo | |
| שִׁבְרוּ | šibrû | sheev-ROO | |
| לָ֥נוּ | lānû | LA-noo | |
| מְעַט | mĕʿaṭ | meh-AT | |
| אֹֽכֶל׃ | ʾōkel | OH-hel |
இணை வசனம்
Genesis 42:1
எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?
Genesis 43:4
எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.
Genesis 43:20
ஆண்டவனே, நாங்கள் தானியம் கொள்ளும்படி முன்னே வந்து போனோமே;
Proverbs 15:16
சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
Proverbs 16:18
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
Proverbs 31:16
ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
1 Timothy 5:8
ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.
1 Timothy 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
Tags எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி நீங்கள் திரும்பப் போய் நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்
ஆதியாகமம் 43:2 Concordance ஆதியாகமம் 43:2 Interlinear ஆதியாகமம் 43:2 Image