Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 10:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 10 எபிரெயர் 10:2

எபிரெயர் 10:2
பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப்பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?

Tamil Indian Revised Version
பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்டப்பின்பு, இன்னும் பாவங்கள் உண்டு என்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாததினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படும் அல்லவா?

Tamil Easy Reading Version
சட்டம் மனிதர்களை பூரணப் படுத்துமானால், வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிற பலிகளும் நின்றிருக்கும். ஏனெனில் வழிபடுகிறவர்கள் ஏற்கெனவே பரிசுத்தப்படுத்தப்பட்டு அவர்கள் தம் பாவங்களுக்காகக் குற்ற உணர்ச்சி உடையவர்களாக இருக்கமாட்டார்கள்.

திருவிவிலியம்
அவ்வாறு இருந்திருந்தால், பலி செலுத்துவது நின்றிருக்கும் அல்லவா? ஏனெனில், வழிபடுபவர்கள் ஒரே முறையில் தூய்மை அடைந்திருந்தால், பாவத்தைப்பற்றிய உணர்வே அவர்களிடம் இராதே!

Hebrews 10:1Hebrews 10Hebrews 10:3

King James Version (KJV)
For then would they not have ceased to be offered? because that the worshippers once purged should have had no more conscience of sins.

American Standard Version (ASV)
Else would they not have ceased to be offered? because the worshippers, having been once cleansed, would have had no more consciousness of sins.

Bible in Basic English (BBE)
For if this had been possible, would there not have been an end of those offerings, because the worshippers would have been made completely clean and would have been no longer conscious of sins?

Darby English Bible (DBY)
Since, would they not indeed have ceased being offered, on account of the worshippers once purged having no longer any conscience of sins?

World English Bible (WEB)
Or else wouldn’t they have ceased to be offered, because the worshippers, having been once cleansed, would have had no more consciousness of sins?

Young’s Literal Translation (YLT)
since, would they not have ceased to be offered, because of those serving having no more conscience of sins, having once been purified?

எபிரெயர் Hebrews 10:2
பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப்பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?
For then would they not have ceased to be offered? because that the worshippers once purged should have had no more conscience of sins.

ἐπεὶepeiape-EE
οὐκoukook
ἂνanan
ἐπαύσαντοepausantoay-PAF-sahn-toh
προσφερόμεναιprospheromenaiprose-fay-ROH-may-nay
διὰdiathee-AH
τὸtotoh
μηδεμίανmēdemianmay-thay-MEE-an
ἔχεινecheinA-heen
ἔτιetiA-tee
συνείδησινsyneidēsinsyoon-EE-thay-seen
ἁμαρτιῶνhamartiōna-mahr-tee-ONE
τοὺςtoustoos
λατρεύονταςlatreuontasla-TRAVE-one-tahs
ἅπαξhapaxA-pahks
κεκαθαρμένουςkekatharmenouskay-ka-thahr-MAY-noos

இணை வசனம்

Psalm 103:12
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.

Isaiah 43:25
நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.

Isaiah 44:22
உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

Micah 7:19
அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்தித்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.

Hebrews 9:13
அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,

Hebrews 10:17
அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.


Tags பூரணப்படுத்துமானால் ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால் அந்தப்பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா
எபிரெயர் 10:2 Concordance எபிரெயர் 10:2 Interlinear எபிரெயர் 10:2 Image