Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 12:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 12 எபிரெயர் 12:18

எபிரெயர் 12:18
அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,

Tamil Indian Revised Version
அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிற மலையினிடமும், மந்தாரம், இருள், பெருங்காற்று ஆகிய இவைகளிடமும்,

Tamil Easy Reading Version
நீங்கள் புதிய இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களால் தொடமுடிகிற இடமில்லை இது. நெருப்பு எரிவதும், அடர்த்தியான மேகங்களாலும் இருட்டாலும், புயலாலும் சூழ்ந்த மலையில்லை இது.

திருவிவிலியம்
நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள்சூழ்ந்த, மந்தாரமான, சுழல்காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல.

Hebrews 12:17Hebrews 12Hebrews 12:19

King James Version (KJV)
For ye are not come unto the mount that might be touched, and that burned with fire, nor unto blackness, and darkness, and tempest,

American Standard Version (ASV)
For ye are not come unto `a mount’ that might be touched, and that burned with fire, and unto blackness, and darkness, and tempest,

Bible in Basic English (BBE)
You have not come to a mountain which may be touched, and is burning with fire, and to a black cloud, and a dark smoke, and a violent wind,

Darby English Bible (DBY)
For ye have not come to [the mount] that might be touched and was all on fire, and to obscurity, and darkness, and tempest,

World English Bible (WEB)
For you have not come to a mountain that might be touched, and that burned with fire, and to blackness, darkness, tempest,

Young’s Literal Translation (YLT)
For ye came not near to the mount touched and scorched with fire, and to blackness, and darkness, and tempest,

எபிரெயர் Hebrews 12:18
அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,
For ye are not come unto the mount that might be touched, and that burned with fire, nor unto blackness, and darkness, and tempest,

Οὐouoo
γὰρgargahr
προσεληλύθατεproselēlythateprose-ay-lay-LYOO-tha-tay
ψηλαφωμένῳpsēlaphōmenōpsay-la-foh-MAY-noh
ὄρει,oreiOH-ree
καὶkaikay
κεκαυμένῳkekaumenōkay-ka-MAY-noh
πυρὶpyripyoo-REE
καὶkaikay
γνόφῳgnophōGNOH-foh
καὶkaikay
σκότῳ,skotōSKOH-toh
καὶkaikay
θυέλλῃthyellēthyoo-ALE-lay

இணை வசனம்

Deuteronomy 4:11
நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.

Exodus 20:18
ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,

Exodus 19:12
ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.

Exodus 24:17
மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.

Deuteronomy 5:22
இந்த வார்த்தைகளை கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.

Romans 6:14
நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

Romans 8:15
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.

2 Corinthians 3:9
ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

2 Timothy 1:7
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.


Tags அன்றியும் தொடக்கூடியதும் அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும் மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்
எபிரெயர் 12:18 Concordance எபிரெயர் 12:18 Interlinear எபிரெயர் 12:18 Image