Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 9:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 9 எபிரெயர் 9:20

எபிரெயர் 9:20
தேவன் உங்களுக்குக், கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
“தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுதான்” என்று மோசே கூறினான்.

திருவிவிலியம்
தெளிக்கும்போது,⁽“கடவுள் உங்களோடு செய்துள்ள␢ உடன்படிக்கையின் இரத்தம் இதோ”⁾ என்றார்.

Hebrews 9:19Hebrews 9Hebrews 9:21

King James Version (KJV)
Saying, This is the blood of the testament which God hath enjoined unto you.

American Standard Version (ASV)
saying, This is the blood of the covenant which God commanded to you-ward.

Bible in Basic English (BBE)
Saying, This blood is the sign of the agreement which God has made with you.

Darby English Bible (DBY)
saying, This [is] the blood of the covenant which God has enjoined to you.

World English Bible (WEB)
saying, “This is the blood of the covenant which God has commanded you.”

Young’s Literal Translation (YLT)
saying, `This `is’ the blood of the covenant that God enjoined unto you,’

எபிரெயர் Hebrews 9:20
தேவன் உங்களுக்குக், கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.
Saying, This is the blood of the testament which God hath enjoined unto you.

λέγων,legōnLAY-gone
ΤοῦτοtoutoTOO-toh
τὸtotoh
αἷμαhaimaAY-ma
τῆςtēstase
διαθήκηςdiathēkēsthee-ah-THAY-kase
ἧςhēsase
ἐνετείλατοeneteilatoane-ay-TEE-la-toh
πρὸςprosprose
ὑμᾶςhymasyoo-MAHS
hooh
θεόςtheosthay-OSE

இணை வசனம்

Matthew 26:28
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

Exodus 24:8
அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.

Deuteronomy 29:12
உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும்,

Joshua 9:6
அவர்கள் கில்காலில் இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் போய், அவனையும் இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள்.

Zechariah 9:11
உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டߠΰுக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்Ġοனாலே விடுதலைபண்ணுவேன்.

Hebrews 13:20
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,


Tags தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்
எபிரெயர் 9:20 Concordance எபிரெயர் 9:20 Interlinear எபிரெயர் 9:20 Image