Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 10:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 10 ஏசாயா 10:14

ஏசாயா 10:14
ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.

Tamil Indian Revised Version
ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல் என் கை மக்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் இறக்கையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்கிறான்.

Tamil Easy Reading Version
எனது சொந்தக் கைகளால் அனைத்து ஜனங்களின் செல்வங்களையும் ஒருவன் ஒரு பறவையின் முட்டைகளையெல்லாம், எடுத்துக்கொள்வதுபோல் எடுத்துக்கொண்டேன். பறவை தன் கூட்டையும் முட்டைகளையும் விட்டுவிட்டுப் போகும். அக்கூட்டைக் காப்பாற்ற எதுவுமில்லை. எந்தப் பறவையும் தன் அலகாலும் இறக்கைகளாலும் எதிர்த்துப் போரிடாது. எனவே, ஜனங்கள் முட்டைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அதைப்போலவே, பூமியில் உள்ள ஜனங்களையெல்லாம் நான் எடுத்துக்கொள்வதை, எவரும் தடுக்க முடியாது” என்றார்.

திருவிவிலியம்
⁽குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல்␢ என் கை மக்களினங்களின்␢ செல்வங்களைக் கண்டு␢ எடுத்துக்கொண்டது;␢ புறக்கணித்த முட்டைகளை␢ ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல்␢ நாடுகள் யாவற்றையும்␢ ஒருங்கே சேர்த்துக்கொண்டேன்.␢ எனக்கெதிராக ஒருவரும்␢ இறக்கை அடிக்கவில்லை.␢ வாய் திறக்கவில்லை,␢ கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.”⁾

Isaiah 10:13Isaiah 10Isaiah 10:15

King James Version (KJV)
And my hand hath found as a nest the riches of the people: and as one gathereth eggs that are left, have I gathered all the earth; and there was none that moved the wing, or opened the mouth, or peeped.

American Standard Version (ASV)
and my hand hath found as a nest the riches of the peoples; and as one gathereth eggs that are forsaken, have I gathered all the earth: and there was none that moved the wing, or that opened the mouth, or chirped.

Bible in Basic English (BBE)
And I have put my hands on the wealth of the peoples, as on the place where a bird has put her eggs; and as a man may take the eggs from which a bird has gone, so I have taken all the earth for myself: and not a wing was moved, and not a mouth gave out a sound.

Darby English Bible (DBY)
and my hand hath found as a nest the riches of the peoples, and as one gathereth forsaken eggs, have I gathered all the earth; and there was none that moved the wing, or opened the mouth, or chirped.

World English Bible (WEB)
and my hand has found as a nest the riches of the peoples; and as one gathers eggs that are forsaken, have I gathered all the earth: and there was none that moved the wing, or that opened the mouth, or chirped.

Young’s Literal Translation (YLT)
And my hand as to a nest Getteth to the wealth of the peoples, And as a gathering of forsaken eggs All the earth I — I have gathered, And there hath not been one moving wing, Or opening mouth, or whispering.’

ஏசாயா Isaiah 10:14
ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.
And my hand hath found as a nest the riches of the people: and as one gathereth eggs that are left, have I gathered all the earth; and there was none that moved the wing, or opened the mouth, or peeped.

וַתִּמְצָ֨אwattimṣāʾva-teem-TSA
כַקֵּ֤ן׀kaqqēnha-KANE
יָדִי֙yādiyya-DEE
לְחֵ֣ילlĕḥêlleh-HALE
הָֽעַמִּ֔יםhāʿammîmha-ah-MEEM
וְכֶאֱסֹף֙wĕkeʾĕsōpveh-heh-ay-SOFE
בֵּיצִ֣יםbêṣîmbay-TSEEM
עֲזֻב֔וֹתʿăzubôtuh-zoo-VOTE
כָּלkālkahl
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
אֲנִ֣יʾănîuh-NEE
אָסָ֑פְתִּיʾāsāpĕttîah-SA-feh-tee
וְלֹ֤אwĕlōʾveh-LOH
הָיָה֙hāyāhha-YA
נֹדֵ֣דnōdēdnoh-DADE
כָּנָ֔ףkānāpka-NAHF
וּפֹצֶ֥הûpōṣeoo-foh-TSEH
פֶ֖הpefeh
וּמְצַפְצֵֽף׃ûmĕṣapṣēpoo-meh-tsahf-TSAFE

இணை வசனம்

Job 31:25
என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,

Proverbs 18:12
அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

Proverbs 21:6
பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும்.

Isaiah 5:8
தாங்கள்மாத்திரம் தேசத்தின்நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!

Jeremiah 49:16
கன்மலை வெடிப்புகளில் வாசம் பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Hosea 12:7
அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயஞ்செய்ய விரும்புகிறான்.

Obadiah 1:4
நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,

Nahum 2:9
வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; சம்பத்துக்கு முடிவில்லை; இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருள்களும் இருக்கிறது.

Habakkuk 2:5
அவன் மதுபானத்தினால் அக்கிரமஞ்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தரியாமல் அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்துக்குச் சமானமாய்ச் சகல ஜாதிகளையும் தன் வசமாகச் சேர்த்து, சகல ஜனங்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும்,


Tags ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன் ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை வாயைத் திறந்ததுமில்லை கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்
ஏசாயா 10:14 Concordance ஏசாயா 10:14 Interlinear ஏசாயா 10:14 Image