Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 10:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 10 ஏசாயா 10:8

ஏசாயா 10:8
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?

Tamil Indian Revised Version
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?

Tamil Easy Reading Version
அசீரியா தனக்குள், ‘எனது தலைவர்களெல்லாம் அரசர்களைப் போன்றவர்கள்!’

திருவிவிலியம்
⁽அவன் இறுமாப்புடன் சொல்வதாவது:␢ “என் படைத்தலைவர்கள்␢ ஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா?⁾

Isaiah 10:7Isaiah 10Isaiah 10:9

King James Version (KJV)
For he saith, Are not my princes altogether kings?

American Standard Version (ASV)
For he saith, Are not my princes all of them kings?

Bible in Basic English (BBE)
For he says, Are not all my captains kings?

Darby English Bible (DBY)
For he saith, Are not my princes all kings?

World English Bible (WEB)
For he says, Aren’t my princes all of them kings?

Young’s Literal Translation (YLT)
For he saith, `Are not my princes altogether kings?

ஏசாயா Isaiah 10:8
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
For he saith, Are not my princes altogether kings?

כִּ֖יkee
יֹאמַ֑רyōʾmaryoh-MAHR
הֲלֹ֥אhălōʾhuh-LOH
שָׂרַ֛יśāraysa-RAI
יַחְדָּ֖וyaḥdāwyahk-DAHV
מְלָכִֽים׃mĕlākîmmeh-la-HEEM

இணை வசனம்

2 Kings 18:24
கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?

2 Kings 19:10
நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே.

Isaiah 36:8
நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.

Ezekiel 26:7
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் கூட்டத்தாரோடும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.

Daniel 2:37
ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார்.


Tags அவன் என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ
ஏசாயா 10:8 Concordance ஏசாயா 10:8 Interlinear ஏசாயா 10:8 Image