Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 14:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 14 ஏசாயா 14:18

ஏசாயா 14:18
ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
தேசங்களுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
பூமியில் ஒவ்வொரு அரசனும் மகிமையோடு மரித்திருக்கின்றனர். ஒவ்வொரு அரசனும் தனது சொந்தக் கல்லறையை வைத்திருக்கிறான்.

திருவிவிலியம்
⁽மக்களின மன்னர்கள் அனைவரும்␢ அவரவர் உறைவிடங்களில்␢ மாட்சியுடன் படுத்திருக்கின்றனர்.⁾

Isaiah 14:17Isaiah 14Isaiah 14:19

King James Version (KJV)
All the kings of the nations, even all of them, lie in glory, every one in his own house.

American Standard Version (ASV)
All the kings of the nations, all of them, sleep in glory, every one in his own house.

Bible in Basic English (BBE)
All the kings of the earth are at rest in glory, every man in his house,

Darby English Bible (DBY)
— All the kings of the nations, all of them, lie in glory, every one in his own house;

World English Bible (WEB)
All the kings of the nations, all of them, sleep in glory, everyone in his own house.

Young’s Literal Translation (YLT)
All kings of nations — all of them, Have lain down in honour, each in his house,

ஏசாயா Isaiah 14:18
ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
All the kings of the nations, even all of them, lie in glory, every one in his own house.

כָּלkālkahl
מַלְכֵ֥יmalkêmahl-HAY
גוֹיִ֖םgôyimɡoh-YEEM
כֻּלָּ֑םkullāmkoo-LAHM
שָׁכְב֥וּšokbûshoke-VOO
בְכָב֖וֹדbĕkābôdveh-ha-VODE
אִ֥ישׁʾîšeesh
בְּבֵיתֽוֹ׃bĕbêtôbeh-vay-TOH

இணை வசனம்

2 Chronicles 24:16
அவன் தேவனுக்காகவும் அவனுடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

2 Chronicles 24:25
அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

Job 30:23
சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.

Ecclesiastes 6:3
ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன்.

Ecclesiastes 12:5
மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் அற்றுப்போகாததற்குமுன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,

Isaiah 22:16
உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?

Ezekiel 32:18
மனுபுத்திரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான ஜனத்தினிமித்தம் புலம்பி, அவர்களையும் பிரபலமான ஜாதிகளின் குமாரத்திகளையும் குழியில் இறங்கினவர்கள் அண்டையிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.


Tags ஜாதிகளுடைய சகல ராஜாக்களும் அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்
ஏசாயா 14:18 Concordance ஏசாயா 14:18 Interlinear ஏசாயா 14:18 Image