ஏசாயா 37:11
இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?
Tamil Indian Revised Version
இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?
Tamil Easy Reading Version
கவனியுங்கள், அசீரியாவின் அரசர்கள் மற்ற நாடுகளுக்குச் செய்ததைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவர்கள் மற்றவர்களை முற்றிலுமாய் அழித்தார்கள். நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று நம்புகிறீர்களா? இல்லை.
திருவிவிலியம்
அசீரிய மன்னர்கள் தாங்கள் முற்றிலும் அழிக்க விரும்பும் நாடுகளுக்குச் செய்த அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய்; நீ மட்டும் தப்பித்துக் கொள்ள முடியுமா?
King James Version (KJV)
Behold, thou hast heard what the kings of Assyria have done to all lands by destroying them utterly; and shalt thou be delivered?
American Standard Version (ASV)
Behold, thou hast heard what the kings of Assyria have done to all lands, by destroying them utterly: and shalt thou be delivered?
Bible in Basic English (BBE)
No doubt the story has come to your ears of what the kings of Assyria have done to all lands, putting them to the curse: and will you be kept safe from their fate?
Darby English Bible (DBY)
Behold, thou hast heard what the kings of Assyria have done to all countries, destroying them utterly; and shalt thou be delivered?
World English Bible (WEB)
Behold, you have heard what the kings of Assyria have done to all lands, by destroying them utterly: and shall you be delivered?
Young’s Literal Translation (YLT)
Lo, thou hast heard that which the kings of Asshur have done to all the lands — to devote them — and thou art delivered!
ஏசாயா Isaiah 37:11
இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?
Behold, thou hast heard what the kings of Assyria have done to all lands by destroying them utterly; and shalt thou be delivered?
| הִנֵּ֣ה׀ | hinnē | hee-NAY | |
| אַתָּ֣ה | ʾattâ | ah-TA | |
| שָׁמַ֗עְתָּ | šāmaʿtā | sha-MA-ta | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| עָשׂ֜וּ | ʿāśû | ah-SOO | |
| מַלְכֵ֥י | malkê | mahl-HAY | |
| אַשּׁ֛וּר | ʾaššûr | AH-shoor | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| הָאֲרָצ֖וֹת | hāʾărāṣôt | ha-uh-ra-TSOTE | |
| לְהַחֲרִימָ֑ם | lĕhaḥărîmām | leh-ha-huh-ree-MAHM | |
| וְאַתָּ֖ה | wĕʾattâ | veh-ah-TA | |
| תִּנָּצֵֽל׃ | tinnāṣēl | tee-na-TSALE |
இணை வசனம்
Isaiah 36:18
கர்த்தர் நம்மைத் தப்புவிப்பாரென்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்கு தப்புவித்ததுண்டோ?
2 Kings 17:4
ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினதும், தனக்கு வருஷந்தோறும் செய்ததுபோல், பகுதி அனுப்பாதே போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான்.
2 Kings 18:33
ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
Isaiah 10:7
அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும் சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.
Isaiah 14:17
உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.
Isaiah 37:18
கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,
Tags இதோ அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய் நீ தப்புவாயோ
ஏசாயா 37:11 Concordance ஏசாயா 37:11 Interlinear ஏசாயா 37:11 Image