Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 37:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 37 ஏசாயா 37:9

ஏசாயா 37:9
அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

Tamil Indian Revised Version
அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்திற்குப் பிரதிநிதிகளை அனுப்பி:

திருவிவிலியம்
‘எத்தியோப்பியா மன்னன் திர்காக்கா உனக்கெதிராய்ப் போர் தொடுக்கப் புறப்பட்டு வருகிறான்’ என்ற செய்தியை அசீரிய மன்னன் கேள்விப்பட்டு எசேக்கியாவிடம் தூதரை அனுப்பி,

Isaiah 37:8Isaiah 37Isaiah 37:10

King James Version (KJV)
And he heard say concerning Tirhakah king of Ethiopia, He is come forth to make war with thee. And when he heard it, he sent messengers to Hezekiah, saying,

American Standard Version (ASV)
And he heard say concerning Tirhakah king of Ethiopia, He is come out to fight against thee. And when he heard it, he sent messengers to Hezekiah, saying,

Bible in Basic English (BBE)
And when news came to him that Tirhakah, king of Ethiopia, had made an attack on him, … And he sent representatives to Hezekiah, king of Judah, saying,

Darby English Bible (DBY)
And he heard say of Tirhakah king of Ethiopia, He has come forth to make war with thee. And when he heard [it], he sent messengers to Hezekiah, saying,

World English Bible (WEB)
He heard say concerning Tirhakah king of Ethiopia, He is come out to fight against you. When he heard it, he sent messengers to Hezekiah, saying,

Young’s Literal Translation (YLT)
And he heareth concerning Tirhakah king of Cush, saying, `He hath come out to fight with thee;’ and he heareth, and sendeth messengers unto Hezekiah, saying,

ஏசாயா Isaiah 37:9
அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:
And he heard say concerning Tirhakah king of Ethiopia, He is come forth to make war with thee. And when he heard it, he sent messengers to Hezekiah, saying,

וַיִּשְׁמַ֗עwayyišmaʿva-yeesh-MA
עַלʿalal
תִּרְהָ֤קָהtirhāqâteer-HA-ka
מֶֽלֶךְmelekMEH-lek
כּוּשׁ֙kûškoosh
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
יָצָ֖אyāṣāʾya-TSA
לְהִלָּחֵ֣םlĕhillāḥēmleh-hee-la-HAME
אִתָּ֑ךְʾittākee-TAHK
וַיִּשְׁמַע֙wayyišmaʿva-yeesh-MA
וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
מַלְאָכִ֔יםmalʾākîmmahl-ah-HEEM
אֶלʾelel
חִזְקִיָּ֖הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

1 Samuel 23:27
அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.

Isaiah 18:1
எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் செட்டைகளுடையதும்,

Isaiah 20:5
அப்பொழுது இந்தக் கடற்கரைக் குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:

Isaiah 37:7
இதோ, அவன் ஒரு செய்தியைக்கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.


Tags அப்பொழுது எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான் அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி
ஏசாயா 37:9 Concordance ஏசாயா 37:9 Interlinear ஏசாயா 37:9 Image