ஏசாயா 44:12
கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
Tamil Indian Revised Version
கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடிக்காமல் களைத்துப்போகிறான்.
Tamil Easy Reading Version
ஒரு வேலைக்காரன் கருவிகளைப் பயன்படுத்தி சூடான உலையிலே இரும்பைக் காய வைத்தான். அவன் தன் சுத்தியைப் பயன்படுத்தி உலோகத்தை அடித்ததால் அது சிலையானது. இந்த மனிதன் தனது வல்லமை வாய்ந்த கைகளைப் பயன்படுத்தினான். ஆனால், அவனுக்குப் பசி வரும்போது தனது வல்லமையை இழக்கிறான். அவன் தண்ணீர் குடிக்காவிட்டால் பலவீனன் ஆகிறான்.
திருவிவிலியம்
கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்துக் கரிநெருப்பிலிட்டு உருக்குகிறான்; அதைச் சம்மட்டியால் அடித்து வடிவமைக்கிறான்; தன் வலிய கைகளால் அதற்கு உருக்கொடுக்கிறான். ஆனால் அவனோ பட்டினி கிடக்கிறான்; ஆற்றலை இழக்கிறான்; நீர் அருந்தாமல் களைத்துப் போகிறான்.
King James Version (KJV)
The smith with the tongs both worketh in the coals, and fashioneth it with hammers, and worketh it with the strength of his arms: yea, he is hungry, and his strength faileth: he drinketh no water, and is faint.
American Standard Version (ASV)
The smith `maketh’ an axe, and worketh in the coals, and fashioneth it with hammers, and worketh it with his strong arm: yea, he is hungry, and his strength faileth; he drinketh no water, and is faint.
Bible in Basic English (BBE)
The iron-worker is heating the metal in the fire, giving it form with his hammers, and working on it with his strong arm: then for need of food his strength gives way, and for need of water he becomes feeble.
Darby English Bible (DBY)
The iron-smith [hath] a chisel, and he worketh in the coals, and he fashioneth it with hammers, and worketh it with his strong arm; — but he is hungry, and his strength faileth; he hath not drunk water, and he is faint.
World English Bible (WEB)
The smith [makes] an axe, and works in the coals, and fashions it with hammers, and works it with his strong arm: yes, he is hungry, and his strength fails; he drinks no water, and is faint.
Young’s Literal Translation (YLT)
He hath wrought iron `with’ an axe, And hath wrought with coals, And with hammers doth form it, And doth work it by his powerful arm, Yea, he is hungry, and there is no power, He doth not drink water, and he is wearied.
ஏசாயா Isaiah 44:12
கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
The smith with the tongs both worketh in the coals, and fashioneth it with hammers, and worketh it with the strength of his arms: yea, he is hungry, and his strength faileth: he drinketh no water, and is faint.
| חָרַ֤שׁ | ḥāraš | ha-RAHSH | |
| בַּרְזֶל֙ | barzel | bahr-ZEL | |
| מַֽעֲצָ֔ד | maʿăṣād | ma-uh-TSAHD | |
| וּפָעַל֙ | ûpāʿal | oo-fa-AL | |
| בַּפֶּחָ֔ם | bappeḥām | ba-peh-HAHM | |
| וּבַמַּקָּב֖וֹת | ûbammaqqābôt | oo-va-ma-ka-VOTE | |
| יִצְּרֵ֑הוּ | yiṣṣĕrēhû | yee-tseh-RAY-hoo | |
| וַיִּפְעָלֵ֙הוּ֙ | wayyipʿālēhû | va-yeef-ah-LAY-HOO | |
| בִּזְר֣וֹעַ | bizrôaʿ | beez-ROH-ah | |
| כֹּח֔וֹ | kōḥô | koh-HOH | |
| גַּם | gam | ɡahm | |
| רָעֵב֙ | rāʿēb | ra-AVE | |
| וְאֵ֣ין | wĕʾên | veh-ANE | |
| כֹּ֔חַ | kōaḥ | KOH-ak | |
| לֹא | lōʾ | loh | |
| שָׁ֥תָה | šātâ | SHA-ta | |
| מַ֖יִם | mayim | MA-yeem | |
| וַיִּיעָֽף׃ | wayyîʿāp | va-yee-AF |
இணை வசனம்
Isaiah 40:19
கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.
Isaiah 41:6
ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்.
Isaiah 46:6
பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலிபொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.
Exodus 32:4
அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.
Exodus 32:8
அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.
Jeremiah 10:3
ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.
Habakkuk 2:13
இதோ, ஜனங்கள் அக்கினிக்கு இரையாக உழைத்து, ஜனங்கள் விருதாவாக இளைத்துப்போகிறது கர்த்தருடைய செயல் அல்லவோ?
Tags கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி உலையிலே காயவைத்து சுத்திகளால் அதை உருவாக்கி தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான் பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான் தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்
ஏசாயா 44:12 Concordance ஏசாயா 44:12 Interlinear ஏசாயா 44:12 Image